தீபாவளி பண்டிகை காலத்தில் பட்டாசு வெடிப்பொருள் பயன்படுத்துவதற்கு தடை

411

எதிர்வரும் தீபாவளி பண்டிகை காலத்தில் பட்டாசு உள்ளிட்ட வெடிப்பொருட்களை பயன்படுத்துவதற்கு இந்தியாவின் தலைநகர் டெல்லியில் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இந்திய உயர் நீதிமன்றம் இந்த தடையை ஏற்படுத்தி இருக்கிறது.

உலகிலேயே அதிக வளிமாசடைந்த நகரமாக டெல்லி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் பட்டாசு பொருட்களை தடைசெய்வதன் ஊடாக, டெல்லியின் வளிமசடைதலைக் கட்டுப்படுத்த முடியுமா? என்ற சோதனைக்காக இந்த தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இந்த மாதம் 18ம் திகதி முதல் நவம்பர் 1ம் திகதி வரையில் பட்டாசுகளை உற்பத்தி செய்தல், விற்பனை மற்றும் விநியோக நடவடிக்கைகளுக்கு தடைஏற்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE