அவுஸ்திரேலிய கிரிக்கட் வீரர்களின் பேருந்தின் மீது கல்வீச்சு

456

இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற இரண்டாவது 20க்கு20 போட்டி நிறைவின் பின்னர் குவாட்டியில் உள்ள தங்களின் விடுதிக்கு சென்ற அவுஸ்திரேலிய கிரிக்கட் வீரர்களின் பேருந்தின் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய வீரர் ஆரன் பின்ச் தமது டுவிட்டரில்இவ்வாறான கல்வீச்சை எதிர்கொள்வது அச்சத்தை ஏற்படுத்தி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

 

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE