இருபதுக்கு இருபது போட்டியில் விராட் கோலி ஓட்டம் எதுவும் பெறாமல் ஆட்டமிழந்தார்.

429

அவுஸ்ரேலிய அணியுடனான நேற்றைய இருபதுக்கு இருபது போட்டியில் இந்திய அணித்தலைவர் விராட் கோலி ஓட்டம் எதுவும் பெறாமல் ஆட்டமிழந்தார்.

இது விராட் கோலி இருபதுக்கு இருபது போட்டியில் ஓட்டம் எதுவும் பெறாமல் ஆட்டமிழக்கும் முதல் சந்தர்ப்பமாகும்.

அதுவும் ஒரு சாதனையாக கருதப்படுகிறது.

47 இனிங்சிஸ்களின் பின்னர் விராட் கோலி பூச்சயத்துடன் ஆட்டமிழந்துள்ளார்.

அந்த பட்டியலில் பாகிஸ்தான் அணியின் சொய்ப் மலிக் காணப்படுகின்றார்.

அவர் 40 இனிஸ்களின் பின்னரே பூச்சியத்துடன் ஆட்டமிழந்துள்ளார்.

யுவராஜ் சிங் 39 போட்டிகளிலும், ஆப்கானிஸ்தான் அணியின் சாமிமுல்லா ஷேவாரி (ளுயஅரைடடயா ளூநறெயசi) 38 போட்டிகளில் பின்னரும் பூச்சியத்துடன் ஆட்டமிழந்துள்ளனர்.

இதனிடையே, 85 இருபதுக்கு இருபது போட்டிகளில் பங்கேற்றுள்ள இந்திய அணியின் தலைவர்களில் தோல்வி அடைந்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE