பேரீச்சம் பழ ஜாம் செய்வது எப்படி?

594

தேவையானவை

பேரீச்சம் பழம் – கால் கிலோ
தக்காளி பழம் – கால் கிலோ
சர்க்கரை – 2 கப்
ஏலக்காய் – 10
முந்திரி – 10 கிராம்

செய்முறை

பேரீச்சம் பழம், தக்காளியை பொடியாக நறுக்கவும்.

சர்க்கரையை கம்பி பதத்தில் காய்ச்சி பொடியாக நறுக்கிய பேரீச்சம் பழம், தக்காளியை அதில் போட்டு 15 நிமிடம் வேக வைக்கவும்.

அதில் கேசரி பவுடர், ஏலக்காய் போட்டு 10 நிமிடம் வேகவிடவும்.
கடைசியில் முந்திரியை வறுத்து போட்டு இறக்கவும்.  ஜாம் தயார்

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE