இராஜாங்க அமைச்சரின் வீட்டில் திருட்டு

322

 

புதிதாக நிர்மாணிக்கப்படும் இராஜாங்க அமைச்சர் ரவிந்திர சமரவீரவின் வீட்டில் இருந்து மின் உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்கள் சிலவற்றை கொள்ளையிட்ட இளைஞரொருவரை காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.

24 வயதுடைய குறித்த இளைஞர் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளமையினால் இந்த கொள்ளையினை மேற்கொண்டுள்ளதாக காவற்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவ்வாறு கொள்ளையிடப்பட்ட பொருட்கள் சில சந்தேகநபரால் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE