ஒல்லியான புருவத்தை அடர்த்தியாக்கனுமா? இதோ

724

தேங்காய் எண்ணெய்:

தேங்காய் எண்ணெய்யில் விட்டமின் ஈ மற்றும் இரும்பு சத்து உள்ளது.

இது முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது. தேங்காய் எண்ணெய்யில் இருக்கும் லாரிக் அமிலம், முடியில் ஊடுருவி, புரத இழப்பை கட்டுப்படுத்துகின்றன.

முடி வளர்ச்சிக்கு புரத சத்து தான் அடிப்படையாகும். இரவு நேரத்தில் சில துளி தேங்காய் எண்ணெய்யை எடுத்து உங்கள் புருவத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்யவும். மசாஜ் செய்வதால் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.

இரவு முழுதும் அப்படியே விட்டு விடவும். மறுநாள் காலை, வெது வெதுப்பான நீரில் முகத்தை கழுவவும். சில மாதங்கள் தொடர்ந்து இதனை செய்வதால் நல்ல மாற்றம் தெரியும்.

 

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE