முகத்தில் சுருக்கம் ஆரம்பிக்குதா? இதோ

905

வாழைப்பழம் மற்றும் ரோஸ் வாட்டர் :

நல்ல பழுத்த வாழைப்பழத்தை நன்றாக மசித்து அதில் ரோஸ் வாட்டரை கலந்து நன்றாக முகத்தில் தடவி மசாஜ செய்யவும்.

அதை அப்படியே ஒரு மணி நேரம் காயவிட்டு வெது வெதுப்பான நீரில் முகத்தை கழுவவும் . இது முகத்தில் இருக்கும் பருக்களை அகற்றி சருமத்தை மென்மையாக்கும்.முகத்தில் சுருக்கம்  ஏற்படாது.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE