வனரோபா மாதத்தை முன்னிட்டு பயன்தரு மரக்கன்றுகள் நாட்டல் (படங்கள் இணைப்பு)

320

ஜனாதிபதியின் ஏற்பாட்டில் வனரோபா மாதத்தை முன்னிட்டு வனவள திணைக்களத்தினால் பயன்தரு மரக்கன்றுகள் நாட்டப்பட்டுள்ளது.

நெடுங்கேணி வனவள திணைக்களத்தின் ஏற்பாட்டில் பயன்தரு மரக்கன்றுகளான வேம்பு சம்மளை விளாத்தி இலுப்பை கருங்காலி போன்ற மரக்கன்றுகள் நெடுங்கேணி வனவள திணைக்கள அதிகாரி து.கௌதன் தலைமையில் இன்று கனகராயன்குளம் பொற்குளம் காட்டுபகுதியில் சட்டவிரோத மண் இகழ்வு நடைபெற்ற இடத்தினை பாதுகாக்கும் நோக்குடன் இம்மரக்கன்றினை வவுனியா மாவட்ட வனவள திணைக்களத்தின் பொறுப்கதிகாரி ர.ரவிராஜ்வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்துள்ளார்.

இதற்கு வனவள உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

– முல்லைத்தீவு நிருபர் –

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE