18 வயது நிரம்பாத மனைவியுடன் உறவு வைத்தால் வன்கொடுமையே- நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு

622

இந்தியாவில் நடைபெறும் குழந்தைத் திருமணங்கள்குறித்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது.

இந்த வழக்கை  விசாரித்த உச்ச நீதிமன்றம், 18 வயதுக்குக் கீழ் உள்ள சிறுமியை மணந்து பாலியல் உறவு கொண்டால், அது வன்கொடுமையாகக் கருதப்படும்.

பாதிக்கப்பட்ட பெண், திருமணமாகி ஓர் ஆண்டுக்குள் புகாரளித்தால், அது வன்கொடுமையாகக் கருதப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்று தீர்ப்பளித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE