தீபாவளிக்கு மெர்சலுக்கு போட்டியாக வெளியாகும் மற்றொரு தமிழ் படம்

831

தீபாவளிக்கு விஜய்யின் மெர்சல் படம் வெளியாகிறது. அதற்கு போட்டியாக சசிகுமாரின் கொடிவீரன் படம் வரவுள்ளது.

மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிரிபார்ப்பு உள்ளதால் மற்ற தயாரிப்பாளர்கள் தீபாவளிக்கு வெளியிடுவதை தவிர்க்கின்றனர்.

இந்நிலையில் தீபாவளி ரேஸில் மேயாத மான் படம் இணைந்துள்ளது. “மெர்சல் காளையுடன் மானும் வருகிறது” என அவர்கள் அறிவித்துள்ளனர்.

காதல் முதல் கல்யாணம் வரை ப்ரியா மற்றும் வைபவ் நடித்துள்ள இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் அழகாக தயாரித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE