நெடுங்கேணியில் ஹர்த்தால் (படங்கள் இணைப்பு)

428

அரசியல் கைதிகளின் வழக்கினை வவுனியாவிலிருந்து அநுராதபுரம் நீதிமன்றத்திற்கு மாற்றியதை கோரியும் அவர்களின் விடுதலையை வலியுறுத்தியும் வவுனியா வடக்கு நெடுங்கேணியில் ஹர்த்தால் நடைபெற்றது.

பாடசாலைகள், போக்குவரத்து சேவைகள் பொதுச்சந்தைகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் வெறிச்சோடி காணப்படுகின்றன.

– முல்லைத்தீவு நிருபர் –

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE