பூரண ஹர்த்தால்: வடக்கு ஸ்தம்பிதம் (படங்கள் இணைப்பு)

289

கடந்த பத்தொன்பது நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மூன்று அரசியல் கைதிகளிற்கு ஆதரவு தெரிவித்தும் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் இன்று பூரண ஹர்த்தால் இடம்பெற்று வருகின்றது.

இதற்கு பல்வேறு அமைப்புக்களும் ஆதரவு தெரிவித்துள்ளதுடன் பொதுமக்களும் தமது அன்றாட செயற்பாடுகளை நிறுத்தி வடக்கில் ஹர்த்தாலுக்கு பூரண ஆதரவை வழங்கியுள்ளதைக் காணக்கூடியதாக உள்ளது.

இதனைத் தொடர்ந்து பாடசாலைகள், தொழிற்சாலைகள் என்பன மூடப்பட்டுள்ளதுடன் போக்குவரத்து சேவைகளும் இடம்பெறவில்லை.

– யாழ் நிருபர் –

  

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE