முச்சக்கர வண்டி சாரதி மீது வாள்வெட்டு; ஆட்டோ தீக்கிரை

655

திருகோணமலை புளியங்குளம் பகுதியைச்சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதியை வாளால் வெட்டி முச்சக்கர வண்டிக்கு தீவைத்த சம்பவம் இன்று அதிகாலை நிலாவெளி பொலிஸ் பிரிவில் இடம் பெற்றுள்ளது.

27 வயதுடைய நரேந்திர குமார் என்ற முச்சக்கர வண்டி சாரதி வாள்வெட்டு காயங்களுடன் திருகோணமலை பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் நிலாவெளிப் பொலிஸாரும் உப்புவெளி பொலிஸாரும் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

 

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE