முல்லைத்தீவில் பாரிய ஹர்த்தால் (படங்கள் இணைப்பு)

204

அரசியல் கைதிகளின் வழக்கினை வவுனியாவிலிருந்து அநுராதபுரம் நீத்மன்றத்திற்கு மாற்றியதை கோரியும் அவர்களின் விடுதலையை வலியுறுத்தியும் முல்லைத்தீவில் பாரிய ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.

பாடசாலைகள், கடைகள், போக்குவரத்து சேவைகள், பொதுச்சந்தைகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் வெறிச்சோடி காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

– முல்லைத்தீவு நிருபர் –

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE