உங்க உதடு கறுப்பா அசிங்கமா இருக்கா? இதோ ஒரு வழி

1137

தேவையான பொருட்கள்:

எலுமிச்சை சாறு – 1 கப்

சர்க்கரை – சிறிது

தயாரிக்கும் முறை:

எலுமிச்சை சாற்றில் சர்க்கரையை சேர்த்து, சர்க்கரை கரைவதற்குள், அதனை உதடுகளில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்து, 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவுங்கள்.  பின் உங்கள் உதடுகளில் மாற்றம் தெரியும்.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE