நான் தீபாவளி கொண்டாடமாட்டேன்-ஓவியா

1280

அடுத்த வாரம் இந்தியாவே தீபாவளி கொண்டாடும், ஆனால் நடிகை ஓவியா கொண்டாடமாட்டாராம். அது ஏன் என அவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

“எனக்கு எல்லா நாளுமே தீபாவளிதான், எல்லா நேரத்தையும் நான் கொண்டாடி கொண்டு தான் இருக்குறேன்.

ஒரு நாளை அதற்கென ஒதுக்கிவைத்து செய்வதில்லை” என ஓவியா தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE