இந்து தமிழர்களின் கடைகளில் பொருட்களை வாங்குமாறு வவுனியாவில் சுவரொட்டிகள்

900

 

எதிர்வரும் தீபாவளிக்கு தமிழர்களின் கடைகளில் பொருட்களை வாங்குமாறு வவுனியா நகரத்தில் துண்டுப் பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.
வவுனியா நகரப் பகுதிகளில் பரவலாக இத் துண்டு பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன. இந்துத் தமிழர்களே எனத் தலைப்பிடப்பட்டு ஒட்டப்பட்டுள்ள இந்தத் துண்டு பிரசுரத்தின் இறுதியில் சிவசேனா அமைப்பு என என வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் புதன் கிழமை தீபாவளி பண்டிகை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE