நியூசிலாந்துக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு

2244

நியூசிலாந்துக்கு எதிரான 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா- நியூசிலாந்து இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆகஸ்ட் 22 ஆம் திகதி மும்பையில் நடக்கவிருக்கிறது.

அணி விவரம்

 • விராட் கோஹ்லி
 • ரோகித் சர்மா
 • தவான்
 • ரஹானே
 • மனீஷ்பாண்டே
 • கெதர் ஜாதவ்,
 • தினேஷ் கார்த்திக்
 • பாண்டியா
 • அக்சர் பட்டேல்
 • குல்தீப் யாதவ்
 • சஹால்
 • பும்ரா
 • புவனேஸ்வர் குமார்
 • சர்துல் தாகூர்
உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE