புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் பராமரிப்பின்றி கால்நடைகள் [படங்கள் இணைப்பு]

1468

புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு இறைச்சிக்காக மாடுகள் பார்வைக்கு கட்டப்படும் இடத்தில் புல் தண்ணீர் இன்றி தவிக்கும் மாடுகள்,இதனை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு வந்து இறைச்சிக்காக பார்வைக்கு கட்டப்படும் மாடுகள் உரிய முறைக்கு பராமரிக்கப்பட்டு இறைச்சிக்காக வழங்கப்பட வேண்டுமென சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் எடுக்கவேண்டுமென பொதுமக்கள் வேண்டிக்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

-பிராந்திய செய்தியாளர் –

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE