பிரித்தானியா வானத்தில் தோன்றிய சிவப்பு நிற சூரியன்

659

பிரிட்டிஷ் தீவுகளை ஒபிலியா சூறாவளி தாக்கியுள்ள நிலையில், சூரியன் சிவப்பு நிறத்துடன் காட்சியளித்துள்ளது.

ஒபிலியா சூறாவளியின் காரணமாக பிரித்தானியா கடற்கரை பகுதிகளில் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிவப்பு சூரியனை Merseyside பகுதி மக்கள் கண்டுகளித்துள்ளனர், பலரும் சூரியனை புகைப்படம் எடுத்து டுவிட்டரில் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

சூறாவளியின் காரணமாக காற்றிலுள்ள தூசிகளால் ஏற்பட்ட பிரதிபலிப்பே சூரியனின் இந்த நிறத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE