பிரதமர் அலுவலகத்தில் தீ விபத்து

542

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியின் அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

தென் பகுதியிலுள்ள 242 அறையில் விபத்து ஏற்பட்டதாகவும், தீயணைப்பு வீரர்களால் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் யாருக்கும் எவ்வித ஆபத்துமில்லை என்றும், அறையில் இருந்த சில பொருட்களுக்கு மட்டுமே பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE