கமல் ஹாசனுக்கு நான் ஆதரவளிக்கிறேன்-ஓவியா

1080

பிக்பாஸ் நிகழ்ச்சி முடியும் முன்பே மக்களில் அபிமான அன்பாக மாறியவர் ஓவியா. ஆரவ்வுடனான காதல் தோல்வியில் இருந்து மீண்டு கலகலப்பாக மாறி 100 வது நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

கமலின் அன்புக்கு மிகவும் பாத்தியப்பட்டவரானார். தற்போது அவருக்கு படவாய்ப்புகள் அதிகரித்துவிட்டது. பிசியாக மாறிவரும் அவர் அவ்வப்போது டுவிட்ரிலும் , நேரிலும் தன் கருத்துகளை பகிர்ந்துள்ளார்.

தற்போதைய பேட்டியில் கமல் ஹாசன் அரசியலுக்கு வருவதை நான் ஆதரிக்கிறேன் என அவர் கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE