புகையிரத சேவையாளர்கள் இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு

404

இன்று நள்ளிரவு முதல் புகையிரத சேவையாளர்கள் வேதனம் உள்ளிட்ட சில பிரச்சினைகளை முன்வைத்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

இதனை புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் சங்க தலைவர் லால் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு புகையிரத சாரதிகள், நிலைய அதிபர்கள், கட்டுப்பாட்டாளர்கள் ஆதரவு வழங்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE