கமலுக்கு பகிரங்க சவால் விடும் சீமான் !

ஊழல் செய்தவர்கள் ராஜினாமா செய்ய வேண்டும், அதற்கு அரசியல் கட்சிகள் ஏன் வலியுறுத்தவில்லை என கமல்ஹாசன் கூறுவது வெறும் பேச்சுதான் என்று சீமான் குறிப்பிட்டுள்ளார். சென்னையை அடுத்த தாம்பரத்தில் நாம் தமிழர் கட்சி பொதுக்குழு...

திமுக தலைவர் கருணாநிதி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி !

திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் கருணாநிதி மீண்டும் இன்று காலை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காலை 6.30 மணியளவில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு சென்னை...

ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணைக்கு ஆதாரம் சமர்பிக்க தயார்!

ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டால் அதற்கான ஆதாரங்கள் சமர்பிக்கப்படும் என சசிகலாவின் உறவினர் ஜெயானந்த் திவாகரன் தெரிவித்துள்ளார். அ.தி.மு.க.வின் துணை பொதுச்செயலாளராக உள்ள டி.டி.வி.தினகரன் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு பிறந்தநாள்...

இலங்கையின் பாதுகாப்பில் இந்தியா தொடர்ந்தும் அக்கறை!

இலங்கையின் பாதுகாப்பு விடயத்தி;ல் இந்தியா தொடர்ந்தும் அக்கறை கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் டரான்ஜிட் சிங் சன்து இதனை தெரிவித்துள்ளார் இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று இந்திய உயர்ஸ்தானிகரத்தில் இடம்பெற்ற நிகழ்வின்போது அவர்...

காவல்துறையினரின் தவறான துப்பாக்கி பிரயோகம் !

வேயங்கொட மேம்பாலத்தில் வைத்து காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்தவரின் நிலை கவலைக்கிடமாக இல்லை என்று வதுபிட்டிவல மருத்துவமனையின் சிரேஸ்ட பேச்சாளர் ஒருவர் எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார். வலது கையில் காயம் ஏற்பட்டுள்ளதால்...

அனைத்து இந்தியர்களும் நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும் – பிரதமர் மோடி

  அனைத்து இந்தியர்களும் நாட்டுக்கு சேவையாற்றும் நோக்கில் செயற்பட வேண்டும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். எதிர்காலம் பொருட்டு விரைவாக பயணிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவின் 70வது சுதந்திர தினத்தை முன்னிட்டு...

பிரதமர் மோடிக்கு டொனால்டு டிரம்ப் சுதந்திர தின வாழ்த்து!

பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடியுள்ளார். அதன்போது பிரதமர் மோடிக்கு ட்ரம்ப் சுதந்திர தின வாழ்த்து தெரிவித்தார். இதனை பிரதமர் மோடி தனது 'டுவிட்டர்' பக்கத்தில்...

தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து பேசினேன் – ஓ.பன்னீர் செல்வம்!

தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து பேசினேன் என ஓ.பன்னீர் செல்வம் குறிப்பிட்டுள்ளார். நேற்று முற்பகல் டெல்கியில் பிரதமரை சந்தித்தன் பின்னர் அவர் இதனைக் குறிப்பிட்டார். அவருடன் மைத்ரேயன் எம்.பி. மற்றும் நிர்வாகிகளும் சென்றிருந்தனர். பிரதமரை சந்தித்த...

இந்தியாவின் 71வது சுதந்திரதினம் இன்று

இந்தியாவின் 71வது சுதந்திரதினம் இன்று கொண்டாடப்படுகின்றது. 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதி பிரித்தானிய ஆட்சியில் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்றது. இதனை நினைவுக்கூறும் முகமாக இன்றையதினம் இந்தியாவின் பல்வேNறு மாநிலங்களிலும் சுதந்திர தின...

‘சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற நடவடிக்கை எடுக்கமத்திய அரசு உத்தரவிட்டுள்ளது

  'சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களை அடையாளம் பார்த்து, அவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அனைத்து மாநிலங்களுக்கும், மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.   இது தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சகம், மாநில அரசுகளுக்கு அனுப்பியுள்ள...

பிந்திய பதிப்புகள்

மதுபான விலை உயர்வால் கவலை வெளியிட்ட வடமாகாண சபை உறுப்பினர்

இந்த அரசாங்கம் அனைத்துப் பொருட்களின் விலைகளையும் அதிகரித்துள்ளது. குறிப்பாக மதுபானங்களின் விலைகளை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என வடமாகாண சபை உறுப்பினர் செனவிரட்ன கவலையுடன் தெரிவித்துள்ளார். கைதடியில் அமைந்துள்ள மாகாண பேரவைச் செயலகத்தில் இன்றைய...

பாடசாலை மைதானம், குடியிருப்பு காணி அபகரிப்பிற்கு நீதிமன்றம் ஊடாக தீர்வு பெற தீர்மானம்

மட்டக்களப்பு வாழைச்சேனை முறாவோடை பாடசாலை மைதானம் மற்றும் அப்பகுதி 57 பேருடைய குடியிருப்பு காணிகள் அவர்களுடையது அதனை அத்துமீறி அபகித்தவர்களுக்க எதிராக நீதிமன்றம் ஊடாக தீர்வு பெறுவதாக மாவட்ட அரசாங்க காரியாலயத்தில் இடம்பெற்ற...

காலணி தைக்கும் தொழிலாளியின் கொட்டகை விசமிகளால் தீ வைப்பு

கிளிநொச்சி பொதுச் சந்தைக்கு முன்பாக வீதியோரம்  நீண்ட காலமாககாலணிகள் தைக்கும் தொழில் ஈடுப்பட்டு வந்தவரின் கொட்டகை விசமிகளால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.  இச் சம்பவம் நேற்று புதன் கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. நான்கு பிள்ளைகளின் தந்தையான மிகவும்...