நிலச்சரிவு ஏற்பட்டதில்மண்ணுக்குள் புதைந்த இரண்டு பேருந்துகள்:

இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாண்டி- பதான்கோட் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று நிலச்சரிவு ஏற்பட்டது. நேற்று அந்த வழியாக சென்று கொண்டிருந்த இரண்டு பயணிகள்...

ராஜீவ் காந்தியின் கொலை வழக்கு – அவசர விசாரணை வழக்காக எடுத்துக் கொள்ள தீர்மானம்!!

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை குற்றவாளி தொடர்பான வழக்கை, அவசர விசாரணை வழக்காக எடுத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அந்த வழக்கு திர்வரும் 14ஆம் விசாரணைக்காக எடுத்து கொள்ளப்படவுள்ளது. இந்த வழக்கின் குற்றம்...

இந்தியாவின் கோடிக்கணக்கான மக்களை ஈர்த்த ரியல் ஹீரோ!

  பொலிஸ் அதிகாரிகள் என்றாலே தொப்பையுடன் இருப்பவர்கள் தான் அதிகம் நினைவுக்கு வரும். ஆனால் இந்தியாவின் மத்தியபிரதேச மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி வரும் சச்சின் அடுல்கர் (33) இதற்கு எதிர்மாறாக சினிமா ஹீரோக்களை விட...

ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் டி டி வி தினகரன்,

ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என டிடிவி தினகரன் கூறியுள்ளார். தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா பிரம்மாண்ட பொதுக்கூட்டம் அதிமுக சார்பில் நடைப்பெற்றது. இதில் பேசிய அதிமுக துணை...

கேரள கஞ்சாவுடன் மன்னாரில் மூவர் கைது!

மன்னார் - எழுந்தூர் சந்திப்பகுதியில் 30 கிலோ கேரள கஞ்சாவுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையினரும், கொழும்பு பொலிஸ் விசேட செயலணியினரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் அவர்கள் நேற்று கைது செய்யப்பட்டதாக கடற்படை...

கமலுக்கு பகிரங்க சவால் விடும் சீமான் !

ஊழல் செய்தவர்கள் ராஜினாமா செய்ய வேண்டும், அதற்கு அரசியல் கட்சிகள் ஏன் வலியுறுத்தவில்லை என கமல்ஹாசன் கூறுவது வெறும் பேச்சுதான் என்று சீமான் குறிப்பிட்டுள்ளார். சென்னையை அடுத்த தாம்பரத்தில் நாம் தமிழர் கட்சி பொதுக்குழு...

ஓ.பி.எஸ்ஸூம் ஈ.பி.எஸ்ஸூம் இன்று மோடியை சந்திக்கின்றனர் !

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் நிலவிய முரண்பாடுகள் தீர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கும், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தரப்புக்கும் இடையில் நீண்டகாலமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இரண்டு தரப்பையும் ஒன்றிணைக்கும் நோக்கில்...

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில்தமிழக வீரர் இளையராஜா வீரமரணமடைந்தார்.

ஜம்மு காஷ்மீரில் சோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் தமிழக வீரர் இளையராஜா வீரமரணமடைந்தார். இவரது உடல் இன்று சொந்த ஊரான காளையார்கோயில் அருகே கண்டனியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இன்று கோகுலாஷ்டமி திருவிழாவுக்காக ஊரே மகிழ்ச்சியாய்...

இந்தியாவின் 71வது சுதந்திரதினம் இன்று

இந்தியாவின் 71வது சுதந்திரதினம் இன்று கொண்டாடப்படுகின்றது. 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதி பிரித்தானிய ஆட்சியில் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்றது. இதனை நினைவுக்கூறும் முகமாக இன்றையதினம் இந்தியாவின் பல்வேNறு மாநிலங்களிலும் சுதந்திர தின...

27 சோமாலிய கடற்கொள்ளையர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை – இந்திய நீதிமன்றம்

      சோமாலிய கடற்கொள்ளையர்கள் 27 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்துள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு தாய்லாந்து நாட்டிற்கு சொந்தமான வணிக கப்பலை சோமாலிய நாட்டு கடற்கொள்ளையர்கள் கடத்தியிருந்தனர். அதில் இருந்த 24 தாய்லாந்து நாட்டு...

பிந்திய பதிப்புகள்

மதுபான விலை உயர்வால் கவலை வெளியிட்ட வடமாகாண சபை உறுப்பினர்

இந்த அரசாங்கம் அனைத்துப் பொருட்களின் விலைகளையும் அதிகரித்துள்ளது. குறிப்பாக மதுபானங்களின் விலைகளை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என வடமாகாண சபை உறுப்பினர் செனவிரட்ன கவலையுடன் தெரிவித்துள்ளார். கைதடியில் அமைந்துள்ள மாகாண பேரவைச் செயலகத்தில் இன்றைய...

பாடசாலை மைதானம், குடியிருப்பு காணி அபகரிப்பிற்கு நீதிமன்றம் ஊடாக தீர்வு பெற தீர்மானம்

மட்டக்களப்பு வாழைச்சேனை முறாவோடை பாடசாலை மைதானம் மற்றும் அப்பகுதி 57 பேருடைய குடியிருப்பு காணிகள் அவர்களுடையது அதனை அத்துமீறி அபகித்தவர்களுக்க எதிராக நீதிமன்றம் ஊடாக தீர்வு பெறுவதாக மாவட்ட அரசாங்க காரியாலயத்தில் இடம்பெற்ற...

காலணி தைக்கும் தொழிலாளியின் கொட்டகை விசமிகளால் தீ வைப்பு

கிளிநொச்சி பொதுச் சந்தைக்கு முன்பாக வீதியோரம்  நீண்ட காலமாககாலணிகள் தைக்கும் தொழில் ஈடுப்பட்டு வந்தவரின் கொட்டகை விசமிகளால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.  இச் சம்பவம் நேற்று புதன் கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. நான்கு பிள்ளைகளின் தந்தையான மிகவும்...