மோசடியால் நாடு கடன் சுமையில் – ஜே.வி.பி

  குறிப்பிட்ட சிலர் மேற்கொண்ட மோசடிகள் காரணமாகவே நாடு கடன் நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளதாக ஜேவிபி தெரிவித்துள்ளது. பொலனறுவையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க இதனை தெரிவித்துள்ளார். இலங்கை பத்தாயிரத்து...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் பலி

ஊவா பரணகமை திம்புலன பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் சடலமொன்றினை பொலிஸார் மீட்டுள்ளனர். ஊவா பரணகமை திம்புலன பகுதியை சேர்ந்த 33 வயதுடைய தீபிகா பிரியதர்சினி என்ற 3 பிள்ளைகளின்...

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பம்

இன்று நடைபெற்று முடிந்த 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள்கள் திருத்தும் பணிகளானது எதிர்வரும் 31ஆம் திகதி ஆரம்பமாகி செப்டம்பர் மாதம் 5ஆம் திகதி நிறைவடையவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்காக 40 மத்திய...

நாட்டின் நலனுக்காகவே தேசிய அரசாங்கம் உருவாக்கப்பட்டது – பிரதமர்

நாட்டின் நலனுக்காகவே தேசிய அரசாங்கம் உருவாக்கப்பட்டதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அக்குரஸ்ஸ பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டப்போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2 வருடமாக நாட்டிற்கு தேவையான வேலைத்திட்டங்களை செய்ததன் பிரதிபலன் இன்று...

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கட்சித்தாவல்கள் அடுத்த மாதத்தில்

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 14 உறுப்பினர்கள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில் மஹிந்த ராஜபக்ச அணியில் இணைந்துக்கொள்வர் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. குறிப்பாக செப்டம்பர் 8-16 திகதிகளுக்கு இடையில் இந்த இணைவு...

யாழ்ப்பாணத்தில் 27 இந்தியர்கள் அதிரடியாக கைது

இந்தியப் பிரஜைகள் 27 பேர் யாழ்ப்பாணத்தில் வைத்து அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் குடியகல்வு, குடிவரவுத் திணைக்களத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 19 பேர் சாஸ்திரம் கூறுபவர்களாக குடா நாட்டில் பணம்...

தமிழ் அரசியல் கைதிகள் மீண்டும் உணவுதவிர்ப்பு போராட்டத்தில்

அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் மூவர் உண்ணாவிரதப் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர். இவர்கள் மூவரும் இன்று ஞாயிற்றுக்கிழமை பகல் உணவைத் தவிர்த்து தங்களது போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக சிறைச்சாலைப் பேச்சாளர் உபுல்தெனிய தெரிவித்தார். தங்கள்...

15 வயதான பாடசாலை மாணவன் கொள்ளை குழுவில்

தம்புள்ளை பொலிஸார்திட்டமிட்ட கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வரும் குழு ஒன்றை சேர்ந்த 8 சந்தேகநபர்களை  கைது செய்துள்ளனர். இவர்கள் மோட்டார் சைக்கிள்களை திருடி அவற்றை பகுதிகளாக பிரித்து போலியான பதிவுகளை மேற்கொண்டு விற்பனை செய்து...

வெளிநாட்டில் தொழில்புரியும் அனைவருக்குமான முக்கிய அறிவித்தல்

வேலைவாய்ப்பினை பெற்று வெளிநாடு செல்லும் அனைத்து இலங்கையர்களும் பதிவு கட்டணம் செலுத்துவது குறித்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வலியுறுத்தியுள்ளது. இதன்படி, பணிபுரிவதற்காக நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்னர் இந்த கட்டணம் செலுத்தப்பட வேண்டும் என...

இலங்கை வந்த வெளிநாட்டு பிரஜைக்கு நேர்ந்த கதி

மாத்தறை வெலிகமை - மிரிஸ்ஸ, கிராகல பிரதேசத்தில் நேற்று கடலில் நீராடச் சென்ற வெளிநாட்டவர், கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். அதே இடத்தில் இலங்கையர் ஒருவரும் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக வெலிகமை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில்...

பிந்திய பதிப்புகள்

ரெலோ கட்சியில் இருந்து டெனீஸ்வரன் இடைநீக்கம்

வடக்கு மாகாண அமைச்சர் பா. டெனீஸ்வரன் கட்சியின் அடிப்படைகளை மீறிய குற்றச்சாட்டு காரணமாக ரெலோ கட்சியில் இருந்து 6 மாத காலத்துக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளார். இன்று இரவு 10.30 மணி அளவில் வவுனியாவில் கூடிய கட்சியின்...

இங்கிலாந்து அபார வெற்றி

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 209 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்து பேமிங்ஹாம் விளையாட்டுத் திடலில் நடைபெற்ற இந்த போட்டியில்...

கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

  போதை மாத்திரை மற்றும் கேரள கஞ்சாவுடன் ஒருவர் ஹட்டனில் கைதுசெய்யப்பட்டுள்ளார். மதுவரித் திணைக்களத்திற்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவரிடம் இருந்து 80 போதை மாத்திரைகளும் 15 கஞ்சா பக்கெட்டுக்களும் மீட்கப்பட்டுள்ளது. சந்தேகத்திற்குரியவர் ஒரு...