சுவிஸ்குமாரிடம் இருந்து 5 காணொளிகள் மீட்பு?

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கின் முக்கிய சந்தேக நபரான சுவிஸ்குமார் எனப்படும் மஹாலிங்கம் சசிகுமார், ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் பெண்களை ஈடுபடுத்தி பாலியல் சார்ந்த காணொளிகளை தயாரித்துள்ளமை தெரியவந்துள்ளது. இதுதொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவரும்...

இளைஞன் மீது கொலை முயற்சி: வாகனம் அடித்துடைப்பு-நிலாவரையில் சம்பவம்

புத்தூர் நிலாவரை சந்திபகுதியில் அதிகாலை கடைக்கு பொருட்கள் கொள்வனவு செய்ய சென்ற இளஞனின் வாகனத்தை வழிமறித்த இனந்தெரியாத மர்மகும்பல் வாளினால் இளைஞனை துரத்தி வெட்ட முற்பட்ட சம்பவம் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் நிலாவரை...

89 பவுண் நகைகள் களவு;குற்றத்தை ஏற்றுக்கொண்ட கனடா தம்பதிகள்

சுமார் 51 இலட்சம் பெறுமதியான 89 பவுண் நகைகள் களவு போனதாக கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் பொய் முறைப்பாடு செய்த கனடா தம்பதிகள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். இன்று சாவகச்சேரி நீதிமன்றத்தில் கொடிகாமம் பொலிஸார் பொய்...

சாவகச்சேரி நீதிமன்றத்துக்கு முன்னாள் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் பலி[படங்கள் இணைப்பு]

ஏ 9 பரதன் வீதியில் சாவகச்சேரி நீதிமன்றத்துக்கு முன்னாள் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார். இன்று காலை 7.30 மணியளவில் சாவகச்சேரி சந்தைக்கு சைக்கிளில் தேங்காய் மூட்டையொன்றை கட்டியபடி பிரஸ்தாப குடும்பஸ்தர்...

மஹிந்தவின் புதல்வர் நாமல் ராஜபக்ச கைது?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை கைது செய்வதற்கான அதிகாரம் பொலிஸாருக்கு இருக்கிறது என கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் அறிவித்துள்ளது. பொலிஸ் நிதிமோசடி விசாரணைப் பிரிவு அதிகாரி...

கனடாவில் காப்புறுதிப் பணம் பெறுவதற்காகவே 51 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் திருட்டு என பொய் முறைப்பாடு.

    இலங்கையில் வைத்து சுமார் 51 இலட்சம் பெறுமதியான நகைகள் கொள்ளையிடப்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்து அதன் பிரதியை கனடா நாட்டில் ஒப்படைத்து பெருந்தொகை காப்புறுதிப் பணத்தினை பெற்றுக்கொள்ளவே 89 பவுண் நகைகள்...

நீர்கொழும்பு துப்பாக்கி சூடு – மேலதிக தகவல் வெளியானது

  நீர்கொழும்பு குரண பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் சமயங் என்ற பாதாள உலகத்தவரின் மரணத்துடன் தொடர்புடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வஜிரகுமார எனப்படும் குறித்த சந்தேகத்திற்குரியவர் கொழும்பு தேசிய...

சுவிஸில் ஓடும் இரயில் பாய்ந்து தற்கொலை செய்த ஈழத்தமிழன்!

சுவிஸில் உள்ள   Luzerne, Bern  ஆகிய  மாநிலங்களில்  வசிப்பிடமாக கொண்ட,  இலங்கையை சேர்ந்த  27 வயதுடைய  இளைஞர்  ஒருவர்  இரயிலில் பாய்ந்து தற்கொலை செய்யதுள்ளார். கரிகரன் கந்தசாமி எனும் பெயருடைய இலங்கையில்  சுழிபுரம் கிழக்கை சேர்ந்தவரும்,...

இளைஞர் யுவதிகளை தாதிய உத்தியோகத்தர் பதவிக்கு விண்ணப்பிக்குமாறு வேண்டுகோள்!

வட மாகாண த்தில் உள்ளஇளைஞர் யுவதிகளை தாதிய உத்தியோகத்தர் பதவிக்கு விண்ணப்பிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்  அங்கஜன்  வேண்டுகோள்விடுத்துள்ளார். தாதிய உத்தியோகத்தர்களுக்கான  பயிற்சியின் மூலம் தாதிய உத்தியோகத்தர்களை நியமனம் செய்வதற்கு சுகாதார போசனை மற்றும் சுதேஷ...

பளையில் குடும்பப் பிரச்சினை வாள்வெட்டில் முடிந்தது; 4 பேர் வைத்தியசாலையில்!

பளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சங்கத்தார் வயல் பகுதியில் குடும்ப பிரச்சினையால் இரண்டு தரப்பினருக்கு இடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறிய நிலையில் அது வாள் வெட்டில் முடிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் நேற்று...

பிந்திய பதிப்புகள்

ரெலோ கட்சியில் இருந்து டெனீஸ்வரன் இடைநீக்கம்

வடக்கு மாகாண அமைச்சர் பா. டெனீஸ்வரன் கட்சியின் அடிப்படைகளை மீறிய குற்றச்சாட்டு காரணமாக ரெலோ கட்சியில் இருந்து 6 மாத காலத்துக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளார். இன்று இரவு 10.30 மணி அளவில் வவுனியாவில் கூடிய கட்சியின்...

இங்கிலாந்து அபார வெற்றி

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 209 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்து பேமிங்ஹாம் விளையாட்டுத் திடலில் நடைபெற்ற இந்த போட்டியில்...

கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

  போதை மாத்திரை மற்றும் கேரள கஞ்சாவுடன் ஒருவர் ஹட்டனில் கைதுசெய்யப்பட்டுள்ளார். மதுவரித் திணைக்களத்திற்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவரிடம் இருந்து 80 போதை மாத்திரைகளும் 15 கஞ்சா பக்கெட்டுக்களும் மீட்கப்பட்டுள்ளது. சந்தேகத்திற்குரியவர் ஒரு...