வடமாகாண சபை அமைச்சர் பா டெனீஸ்வரனை பதவி விலக நிர்ப்பந்திப்பதை வண்மையாக கண்டிக்கிறது ஜனநாயப் போராளிகள் கட்சி!!

வடமாகாண சபை அமைச்சுக்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாத நிலையில் பதவி விலககோருவது ஜனநாயகப் பண்பியல்புகளை மீறுகின் செயற்பாடுகளகவே நாம் கருதுகின்றோம் என ஜனநாயப் போராளிகள் கட்சி தெரிவித்துள்ளது வடமாகாண சபை அமைச்சர் டெனீஸவரன் பதவி...

மன்னிப்பு கோருகின்றேன்: எதிர்கட்சித் தலைவர் தவசாரா அறிவிப்பு

மாகாண சபையின் கையாலாகாத் தன்மைக்கு விடையளிக்கத் தெரியாமல் முதலமைச்சர் பாப்பாண்டவரின் பெயரை உவமைக்கு எடுத்துக் கொண்டமை கண்டிக்கத்தக்கது என்று வடமாகாண எதிர்கட்சித் தலைவர் சி. தவராசா தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து ஊடக அறிக்கை...

இன்புளுவென்சா நோய் தாக்கம் – இலங்கையில் மற்றுமொரு பெண் உயிரிழப்பு

    இன்புளுவென்சா நோயின் காரணமாக சிலாபத்தில் மற்றுமொரு பெண் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டுபாயில் பணிப்பெண்ணாக பணியாற்றி நாடு திரும்பிய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு திரும்பியதன் பின்னர் சுகவீமுற்றிருந்த அவர் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன்...

மாலபே தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு வேண்டும் -ஜே.வி.பி

  மாலபே தனியார் மருத்து கல்லூரி தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட வேண்டும் என ஜேவிபி அரசாங்கத்தை கோரியுள்ளது. பண்டாரவளை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றம் போதே ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் கே.டி...

உண்ணாவிரத்த்தில் ஈடுபடும் காணாமல் போன உறவுகளுடன் சிவாஜிலிங்கம் சந்திப்பு[படங்கள் இணைப்பு]

வவுனியாவில் சுழற்சிமுறை உண்ணாவிரத்த்தில் ஈடுபடும் காணாமல் போன உறவுகளுடன் வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் சந்திப்பு வவுனியாவில் சுழற்சிமுறை உண்ணாவிரத்த்தில் ஈடுபடும் காணாமல் போன உறவுகளுடன் வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளார். 170வது நாளாக காணாமல்...

டெலோ கூடுகிறது; டெனிஸ்வரனின் அமைச்சு யாருக்கு? இன்று முடிவு

தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) வின் உயர் மட்டம் இன்று சனிக்கிழமை காலை 11 மணியளவில் வவுனியாவில் உள்ள அலுவலகத்தில் கூட இருக்கின்றது. வடமாகாண அமைச்சர் டெனிஸ்வரன் தொடர்பாக இறுதி முடிவு எடுக்கும் வகையில்...

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு நாடகங்களை அரங்கேற்றாமல் இருக்க வேண்டும் – டக்ளஸ்

    அரசாங்க தரப்பும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் நாடகங்களை அரங்கேற்றாமல் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முன்வர வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கட்சியினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. வலிகாமம்...

வவுனியாவில் விருந்தினர் விடுதியிலிருந்து சடலம் ஒன்று மீட்பு!!

வவுனியா கோவிற்குளம் பகுதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் இன்று (14.08.2017) காலை 10.00மணியளவில் சடலமோன்று வவுனியா பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வவுனியா கோவிற்குளம் பகுதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியின் மதுபானசாலை பகுதியில்...

தியாக தீபம் தீலீபனின் நினைவிடம் புனரமைப்பு;சி.வி.கே.சிவஞானம்

யாழ். நல்லூர் ஆலய பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் தீலீபனின் நினைவிடத்தை புனரமைக்க உள்ளதாக வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் இன்று சபையில் அறிவித்தார். . வடக்கு மாகாண சபையின் கடந்தகாலச் செயற்பாடுகள்...

சுவிஸ்குமாரிடம் இருந்து 5 காணொளிகள் மீட்பு?

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கின் முக்கிய சந்தேக நபரான சுவிஸ்குமார் எனப்படும் மஹாலிங்கம் சசிகுமார், ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் பெண்களை ஈடுபடுத்தி பாலியல் சார்ந்த காணொளிகளை தயாரித்துள்ளமை தெரியவந்துள்ளது. இதுதொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவரும்...

பிந்திய பதிப்புகள்

ரெலோ கட்சியில் இருந்து டெனீஸ்வரன் இடைநீக்கம்

வடக்கு மாகாண அமைச்சர் பா. டெனீஸ்வரன் கட்சியின் அடிப்படைகளை மீறிய குற்றச்சாட்டு காரணமாக ரெலோ கட்சியில் இருந்து 6 மாத காலத்துக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளார். இன்று இரவு 10.30 மணி அளவில் வவுனியாவில் கூடிய கட்சியின்...

இங்கிலாந்து அபார வெற்றி

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 209 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்து பேமிங்ஹாம் விளையாட்டுத் திடலில் நடைபெற்ற இந்த போட்டியில்...

கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

  போதை மாத்திரை மற்றும் கேரள கஞ்சாவுடன் ஒருவர் ஹட்டனில் கைதுசெய்யப்பட்டுள்ளார். மதுவரித் திணைக்களத்திற்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவரிடம் இருந்து 80 போதை மாத்திரைகளும் 15 கஞ்சா பக்கெட்டுக்களும் மீட்கப்பட்டுள்ளது. சந்தேகத்திற்குரியவர் ஒரு...