ஐந்து பிள்ளைகளின் தாய் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

வவுனியா சாம்பல் தோட்டத்தில் இன்று காலை 11.30மணியளவில் ஐந்து பிள்ளைகளின் தாய் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியா நெளுக்குளம், சாம்பல்தோட்டம் பகுதியில் வசித்து வரும் ஐந்து பிள்ளைகளின் தாயான தியாகராசா...

2018 வரவு – செலவுத் திட்டம்: முன்மொழிவுகள் குறித்து ஆலோசனை

2018ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்துக்கான முன்மொழிவுகளைத் தயார்படுத்தும் பணிகளுக்காக இலங்கை வர்த்தக சம்மேளனம் அடுத்த வாரம் கூடவுள்ளது. குறித்த முன்மொழிவுகளைத் தயார் செய்வதற்காக தற்போது கவனம் செலுத்தப்பட்டு வருவதாக இலங்கை வர்த்தக...

மததீவிரவாதத்தில் இருந்தும் நிலஆக்கிரமிப்பில் இருந்தும் கிழக்கு தமிழ் மக்களை விடுவிக்கவேண்டும்

  மததீவிரவாதத்தில் இருந்தும் நிலஆக்கிரமிப்பில் இருந்தும் கிழக்கு தமிழ் மக்களை விடுவிக்கவேண்டும் ;இந்து சம்மேளனத்தின் தலைவர் அருன்காந் நாராயணசாமி ஜி   கிழக்கில் இருக்கின்ற தமிழ் மக்கள் இங்கு சகோதர இனத்து அமைச்சர்களால் ஓடஓட விரட்டப்படுகின்றதுடன் தமிழர்களுடைய...

இலங்கையிலிருந்து மாணவர்களை மீள அழைக்கிறது பூட்டான்

இலங்கையில் மருத்துவ கற்கையில் ஈடுபட்டுள்ள தமது நாட்டு மாணவர்கள் அனைவரையும் நாடு திரும்புமாறு பூட்டான் அரசாங்கம் அறிவித்துள்ளது. பூட்டான் உயர் கல்வித் திணைக்களம் இந்த அறிவித்தலை விடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. மாலபே தனியார்...

பதவியை துறக்கவுள்ள அமைச்சர் விஜயதாச

நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்த வாய்ப்புள்ளதாக பிரதியமைச்சர் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார். விஜேதாச ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்யவில்லை என்றால், அவர் சம்பந்தமாக ஜனாதிபதி அல்லது பிரதமர்...

அரசாங்க வங்கிகளுக்கு அரசியல் நியமனம் – ஊழியர் சங்கம் கடும் எதிர்ப்பு

முக்கிய அரச வங்கிகள் இரண்டிற்கு அரசியல் நியமனங்கள் வழங்க மேற்கொள்ளப்படும் முயற்சிக்கு ஊழியர் சங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. அரசாங்க வங்கிகளுக்கான உதவி முகாமையாளர் (பயிலுனர்) பதவிக்கு அண்மையில் பரீட்சைத் திணைக்களத்தினால் போட்டிப் பரீட்சை...

பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியாக ரவீந்திர விஜேகுணவர்தன பதவியேற்கிறார்!

பாதுகாப்பு அதிகாரிகளின் புதிய பிரதானியாக வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் அட்மிரல் தரத்துக்கு தரமுயர்த்தப்பட்டதன் பின்னர், எதிர்வரும் 22 ஆம் திகதி பாதுகாப்பு அதிகாரிகளின் புதிய பிரதானியாக...

ஒரே நாளில் இராணுவத்திலிருந்து தப்பியோடிய 777 பேர் கைது

இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து நேற்று முன்தினம் நாடு முழுவதும் மேற்கொண்ட தேடுதலில் இராணுவத்தில் இருந்து தப்பியோடிய 777 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் இராணுவ அதிகாரி எனவும் ஏனையவர்கள் சாதாரண...

அரச சேவைகளில் பணியாற்றுகின்ற சிலர் அந்த சேவைகளை சரிவரமதிப்பதில்லை

அரச சேவைகளில் பணியாற்றுகின்ற சிலர் அந்த சேவைகளை சரிவரமதிப்பதில்லை என கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்துள்ளார். விருது பெற்ற முன்னாள் அரசாங்க அதிபர் தி.இராசநாயகத்தை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று கிளிநொச்சி...

சூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கைது

அம்பலாந்தோட்ட, ருகுணு ரிதியகம தியவர என்ற கிராமத்தில் வீடொன்றில் நீண்டகாலமாக இங்கி வந்ததாக கூறப்படும் பெண்கள் சூதாட்டத்தில் ஈடுபடும் சூதாட்ட நிலையத்தை முற்றுகையிட்ட பொலிஸார், 6 பெண்களையும் கைது செய்துள்ளனர். அம்பலாந்தோட்ட பொலிஸார் நேற்று...

பிந்திய பதிப்புகள்

ரெலோ கட்சியில் இருந்து டெனீஸ்வரன் இடைநீக்கம்

வடக்கு மாகாண அமைச்சர் பா. டெனீஸ்வரன் கட்சியின் அடிப்படைகளை மீறிய குற்றச்சாட்டு காரணமாக ரெலோ கட்சியில் இருந்து 6 மாத காலத்துக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளார். இன்று இரவு 10.30 மணி அளவில் வவுனியாவில் கூடிய கட்சியின்...

இங்கிலாந்து அபார வெற்றி

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 209 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்து பேமிங்ஹாம் விளையாட்டுத் திடலில் நடைபெற்ற இந்த போட்டியில்...

கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

  போதை மாத்திரை மற்றும் கேரள கஞ்சாவுடன் ஒருவர் ஹட்டனில் கைதுசெய்யப்பட்டுள்ளார். மதுவரித் திணைக்களத்திற்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவரிடம் இருந்து 80 போதை மாத்திரைகளும் 15 கஞ்சா பக்கெட்டுக்களும் மீட்கப்பட்டுள்ளது. சந்தேகத்திற்குரியவர் ஒரு...