மஹிந்த காலத்து ஊழல்கள் குறித்து ஆராய குழு நியமனம்

மஹிந்த ஆட்சிக்காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் குறித்து விசாரணை நடத்த மூன்று பேர் கொண்ட நீதிபதிகள் குழாம் ஒன்றை நியமிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரசாங்கத்தினால் சட்டமா அதிபரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டதற்கு அமைய, சட்டமா அதிபர் பிரதம...

புதிய அரசில் அமைப்பு தொடர்பில் அடுத்த வாரம் அறிக்கப்படும் – அமைச்சர் நிமல்

புதிய அரசில் அமைப்பு தொடர்பிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நிலைப்பாட்டை எதிர்வரும் வாரத்தில் வெளியிட முடியும் என கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். பதுளையில் நேற்று இடம்பெற்ற...

அமைச்சுப் பதவியை துறக்க எந்த காரணமும் இல்லை – நீதியமைச்சர்

அமைச்சுப் பதவியை துறப்பதற்கு தமக்கு எந்த காரணமும் இல்லையென நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கண்டியில் மல்வத்து பீட மகாநாயக்கர்களை சந்திக்க சென்றிருந்தபோது அமைச்சர் இதனை தெரவித்துள்ளார். இலங்கையில் சுகாதாரத்துறையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனை...

சுயமரியாதை இருக்குமானால் நீதியமைச்சர் பதவி விலகட்டும் – பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா

அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவிற்கு சுயமரியாதை இருக்குமானால் அமைச்சுப் பதவியில் இருந்து வெளியேற வேண்டும் என அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அண்மையில் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில், அவர்...

நல்லூர் தேர்த் திருவிழா நேரடி ஒளிபரப்பில்.. இலட்சக்கணக்கில் அலையென திரண்ட பக்தர்கள்

ஈழத்தில் புகழ்பெற்ற ஆலயமான யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் வெகு சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. 24ஆம் நாளான இன்றைய தினம் (20) தேர்த்திருவிழாவைக் காண நாடெங்கிலுமிருந்து பெருந்திரளான பக்தர்கள் அலையென திரண்டு...

ஜனவரி 8ஆம் திகதி உள்ளுராட்சி சபைத் தேர்தல்?

எதிர்வரும் நவம்பர் அல்லது ஜனவரி 8ஆம் திகதி உள்ளூட்சி சபைகள் சிலவற்றுக்கான தேர்தலை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய வடமத்திய, சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாண சபைகளுக்கான தேர்தலை குறித்த திகதியில் நடத்த எதிர்பார்ப்பதாக...

கோடிக்கணக்கில் செலவு செய்து மாளிகை அமைக்கும் அந்த அமைச்சர் யார்?

மத்திய மாகாணத்தில் கோடிக்கணக்கான செலவில் மாடமாளிகை ஒன்றை அமைச்சர் ஒருவர் நிர்மாணித்து வருவது குறித்து மக்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டிருப்பதாக அறியமுடிகின்றது. தனது புதல்வருக்கான குறித்த அமைச்சர் இவ்வாறு கோடிக்கணக்கான ரூபாய்களை வீசியெறிந்து நிர்மாணித்து...

புலமைப் பரிசில் பரீட்சை இன்று:356728 மாணவர்கள் தோற்றுவர்

ஐந்தாம் தர மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. 3014 பரீட்சை நிலையங்களில் இன்று காலை 9.30க்கு இப்பரீட்சை ஆரம்பமாகின்றது. இம்முறை மூன்று இரட்சத்து 56 ஆயிரத்து 728 மாணவர்கள் இப்பரீட்சைக்கு தோற்றுகின்றனர். இந்நிலையில்...

பாதயாத்திரையாக சென்று ஜனாதிபதியை சந்திக்க முடிவு;றொகான் ராஜ்குமார்

பாதயாத்திரையாக சென்று ஜனாதிபதியை சந்திக்க முடிவு- வடக்கு கிழக்கு புகையிரத கடவை காப்பாளர் சங்கத் தலைவர் அறிவிப்பு!!   நிரந்தர நியமனம் வழங்கக் கோரி வவுனியாவிலிருந்து பாத யாத்திரையாக சென்று ஜனாதிபதியை சந்திக்கவுள்ளதாக வடக்கு கிழக்கு...

அரசாங்கத்தை கவிழ்க்க எவரும் இருக்கப்போவதில்லை:அமைச்சர் ராஜித்த  

ஒன்றிணைந்த எதிர் கட்சியின் ஊழல் மற்றும் மோசடியுடன் தொடர்புடைய சிலர் சட்டத்தின் முன் நிறுத்தப்படும் போது எதிர்காலத்தில் அரசாங்கத்தை கவிழ்க்க எவரும் இருக்கப்போவதில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்...

பிந்திய பதிப்புகள்

ரெலோ கட்சியில் இருந்து டெனீஸ்வரன் இடைநீக்கம்

வடக்கு மாகாண அமைச்சர் பா. டெனீஸ்வரன் கட்சியின் அடிப்படைகளை மீறிய குற்றச்சாட்டு காரணமாக ரெலோ கட்சியில் இருந்து 6 மாத காலத்துக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளார். இன்று இரவு 10.30 மணி அளவில் வவுனியாவில் கூடிய கட்சியின்...

இங்கிலாந்து அபார வெற்றி

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 209 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்து பேமிங்ஹாம் விளையாட்டுத் திடலில் நடைபெற்ற இந்த போட்டியில்...

கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

  போதை மாத்திரை மற்றும் கேரள கஞ்சாவுடன் ஒருவர் ஹட்டனில் கைதுசெய்யப்பட்டுள்ளார். மதுவரித் திணைக்களத்திற்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவரிடம் இருந்து 80 போதை மாத்திரைகளும் 15 கஞ்சா பக்கெட்டுக்களும் மீட்கப்பட்டுள்ளது. சந்தேகத்திற்குரியவர் ஒரு...