டெலோவின் கூட்டம் நாளை வரை ஒத்திவைப்பு

வவுனியாவில் இன்று நடைபெறவிருந்த டெலோ இயக்கத்தின் மத்தியக்குழு கூட்டம் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனுக்கு குறித்த கூட்டத்தில் பங்கேற்கமுடியாமை காரணமாகவே கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இன்றைய கூட்டத்துக்கு சர்ச்சைக்குரியவராக கருதப்படும் வடமாகாண...

இலங்கையில் சில இடங்களில் மண்சரிவு எச்சரிக்கை 

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலையால், நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் குறித்து பகுதியில் வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. அத்துடன்,...

அரசியலமைப்பு உருவாக்கல் சபை தொடர்ச்சியாக கூட திட்டம்

அரசியலமைப்பு உருவாக்க சபையானது 3 நாட்களுக்கு தொடர்ச்சியாக கூடி, புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான பணிகளை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இதற்கமைய, எதிர்வரும் 22ஆம், 23ஆம் மற்றும் 24ஆம் திகதிகளில் கூடி...

உயிர்நீத்த உறவுகளை அஞ்சலிக்க இந்திய இராணுவத் தளபதி யாழ் விஜயம்[படங்கள் இணைப்பு]

இந்தியாவின் தெற்கு பிராந்திய இராணுவத்தளபதி இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்கின்றார். இந்தியாவின் தெற்கு பிராந்திய இராணுவத் தளபதி பி.எம்.ஹரிஸ் இன்று விசேட விமானத்தின் மூலம் பலாலி விமான நிலையத்தை வந்தடையவுள்ளார். யாழ்ப்பாணத்தில் 1987 -...

புத்தளம் சீமெந்து தொழிற்சாலையில் தீ

புத்தளம் மாவட்டம் ஆலியடி பகுதியிலுள்ள சீமெந்து தொழிற்சாலை வளாகத்தில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து நேற்று இரவு இடம்பெற்றிருப்பதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது. புத்தளம் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள், தீயணைப்பு பிரிவினர்...

மஹிந்தவின் புதல்வர் நாமல் ராஜபக்ச கைது?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை கைது செய்வதற்கான அதிகாரம் பொலிஸாருக்கு இருக்கிறது என கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் அறிவித்துள்ளது. பொலிஸ் நிதிமோசடி விசாரணைப் பிரிவு அதிகாரி...

3 மாதங்களுக்கு ஒரு முறை மின்கட்டணப் பட்டியல்;மக்கள் விசனம்

மன்னார் மாவட்டத்தின் சில கிராமங்களில் மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை மின்கட்டணப் பட்டியல் கிடைப்பதாகவும் இதனால் தாம் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். மாந்தை மேற்கு பிரதேசச்...

டெலோ கூடுகிறது; டெனிஸ்வரனின் அமைச்சு யாருக்கு? இன்று முடிவு

தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) வின் உயர் மட்டம் இன்று சனிக்கிழமை காலை 11 மணியளவில் வவுனியாவில் உள்ள அலுவலகத்தில் கூட இருக்கின்றது. வடமாகாண அமைச்சர் டெனிஸ்வரன் தொடர்பாக இறுதி முடிவு எடுக்கும் வகையில்...

ஜனாதிபதிக்கு மியன்மாரிலிருந்து வந்த யானை

  ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களுக்கு மியன்மார் நிறுவனம் ஒன்றினால் இலங்கையில் கலாச்சா. நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதற்காக வழங்கப்பட எனும் 24 வயதுடைய யானை இன்று 18.08.2017 மாலை திருகோணமலைத் துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டது. பான் சீவ் மொங்...

இந்திய இராணுவ தெற்கு தளபதி இந்திய அமைதி காக்கும் படையினர்களின் நினைவு தூபிக்கு அஞ்சலி

இந்தியா இராணுவத்தின் தெற்கு பிராந்தியத்தின் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் பி.எம் ஹரிஸ் பிவிஎஸ்எம் ஏவிஎஸ்எம் எஸ் எம் விஎஸ்எம் ஏடீசி உட்பட் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்ட இந்திய சிரேஷ்ட இராணுவ அதிகாரகள் வியாழக்...

பிந்திய பதிப்புகள்

ரெலோ கட்சியில் இருந்து டெனீஸ்வரன் இடைநீக்கம்

வடக்கு மாகாண அமைச்சர் பா. டெனீஸ்வரன் கட்சியின் அடிப்படைகளை மீறிய குற்றச்சாட்டு காரணமாக ரெலோ கட்சியில் இருந்து 6 மாத காலத்துக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளார். இன்று இரவு 10.30 மணி அளவில் வவுனியாவில் கூடிய கட்சியின்...

இங்கிலாந்து அபார வெற்றி

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 209 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்து பேமிங்ஹாம் விளையாட்டுத் திடலில் நடைபெற்ற இந்த போட்டியில்...

கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

  போதை மாத்திரை மற்றும் கேரள கஞ்சாவுடன் ஒருவர் ஹட்டனில் கைதுசெய்யப்பட்டுள்ளார். மதுவரித் திணைக்களத்திற்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவரிடம் இருந்து 80 போதை மாத்திரைகளும் 15 கஞ்சா பக்கெட்டுக்களும் மீட்கப்பட்டுள்ளது. சந்தேகத்திற்குரியவர் ஒரு...