கட்டுக்கோப்பான உடல் அமைப்பு வேண்டுமா?

உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும் என்று நினைத்தாலும் ஒரு சில உணவுகளை பார்த்தவுடன் நாவின் ருசியை அடக்கிகொள்ள முடியாமல் வெளுத்துக்கட்டுகிறோம்.ஒரு புறம் ஜிம்மில் உடற்பயிற்சி மறுபுறம் பசியை தீர்ப்பதற்காக கண்ட உணவுகளை...

பீட்ரூட் மருத்துவக் குணங்கள் !

  பீட்ரூட் மாவுச்சத்து அதிகம் உள்ளது. கண்ணுக்கும், உடலுக்கும் குளிர்ச்சி தரும். இரத்தத்தின் கழிவுகளை அகற்றி சுத்தம் செய்கிறது. வயிற்று பிரச்சனைகள் தீரும். பீட்ரூட்டை சமைச்சோ, பச்சையாவோ சாப்பிடுறப்பஸ மலச்சிக்கல், கல்லீரல் கோளாறு, பித்தக்கோளாறு எல்லாம்...

பூண்டுடன் பால் சேர்த்து குடித்தால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

  சமையலுக்கு பயன்படுத்தப்படும் பூண்டு பல்வேறு நோய்களை விரட்டும் மருந்தாக செயல்படுகிறது.பூண்டு இதயநோயுடன் போராடி இரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது, மேலும் ஜலதோஷத்தை குணமாக்க உதவி புரிகிறது. நோய் தடுப்பு மண்டலத்திற்கு உறுதுணையாய் நிற்கும் பூண்டு புற்று...

உடல் எடை குறைய உணவுக்கு முன் தேன்

உணவுக்கு முன் தேன் 15 மில்லி அளவை 60 மில்லி காய்ச்சி ஆறிய நீரில் கலந்து அத்துடன் அரை எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து இரண்டு முதல் மூன்று வேளை உணவின் முன் உட்கொள்ள...

சிறுநீரகக் கற்களை கரைய வைக்கும் மல்லிகை!

  மண‌ம் கமழு‌ம் ம‌ல்‌லி மதுரை ம‌ல்‌லி எ‌ன்றெ‌ல்லா‌ம் தெ‌ரியு‌ம். ஆனா‌ல் மரு‌த்துவ ம‌ல்‌லியை‌ப் ப‌ற்‌றி உ‌ங்களு‌க்கு‌த் தெ‌ரியுமா? தலை‌‌யி‌ல் சூடுவத‌ற்கு‌ம் மாலை அல‌ங்கார‌ங்களு‌க்கு‌ம் பய‌ன்படு‌ம் ம‌ல்‌லிகை‌யி‌ன் மரு‌த்துவ குண‌ங்களை இ‌ப்போது பா‌ர்‌ப்போ‌ம். சிலருக்கு வயிற்றில் கொக்கிப்...

பெண்களுக்கான மருத்துவ குறிப்புகள்!!!

இளவயதில் தினமும் ஒரு கப் பால் குடிப்பது, எலும்புகளை வலுவாக்கி கால்சியம் சத்தை அதிகரிக்கும். முட்டைகோஸில் ஈஸ்ட்ரோஜன் அதிக மென்பதால் மார்பக புற்று வராமல் தடுக்க கோதுமை உணவுடன் கோஸ் சேர்த்து உண்ணலாம்....

தொப்பையை குறைக்க அன்னாசி.

  கண்டதையும் சாப்பிட்டு தொப்பையை வளர்த்தாச்சு. ஆனால் எதை சாப்பிட்டா வளர்ந்த தொப்பை கரையும் என தேடி தேடி பல பரிசோதனைகள் செய்து பாத்திருப்பீங்க. அப்படியும் தொப்பை குறையாமல் அடம் பிடிக்கிறதா? அதற்கு மிக எளிதான...

தலைமுடி உதிர்வினை தடுக்கும்வழிகள்

இன்றைய கால கட்டத்தில் தலைமுடி உதிருதல் மற்றும் இளம் வயதிலே நரை முடி பிரச்சனை ஆண்களுக்கும், பெண்களுக்கும் உள்ளது. வெயிற்காலங்களிலும் மழைக்காலங்களிலும் கூந்தல் வரண்டுப்போய் முடி உதிர்வினை அதிகமாகின்றது. இதனை தடுக்க வீட்டிலேயே சிறந்த வழிமுறைகளை...

வாழைப்பழத்தில் எண்ணற்ற நன்மைகள்

வாழைப்பழம் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது என்பது மட்டுமே பலருக்கு தெரியும். ஆனால் அதன் முழு நன்மைகள் பற்றி பலருக்கு தெரியாது, உண்மையில் வாழைப்பழத்தில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. அதில் விட்டமின் `ஏ’, விட்டமின் `பி’ 6,...

நோய் எதிர்ப்பு சக்திபச்சை மிளகாய் காரத்துக்கு

  பச்சை மிளகாய் காரத்துக்கும், சுவையை அதிகப்படுத்துவதற்கும் மட்டுமே உபயோகப்படுகிறது என நம்மில் பலர் நினைக்கிறோம். ஆனால், பச்சை மிளகாய் சாப்பிடுவதால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் ஏற்படுகின்றன. நோய் எதிர்ப்பு சக்தி பச்சை மிளகாயில் வைட்டமின் சி அதிகம்...

பிந்திய பதிப்புகள்

ரெலோ கட்சியில் இருந்து டெனீஸ்வரன் இடைநீக்கம்

வடக்கு மாகாண அமைச்சர் பா. டெனீஸ்வரன் கட்சியின் அடிப்படைகளை மீறிய குற்றச்சாட்டு காரணமாக ரெலோ கட்சியில் இருந்து 6 மாத காலத்துக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளார். இன்று இரவு 10.30 மணி அளவில் வவுனியாவில் கூடிய கட்சியின்...

இங்கிலாந்து அபார வெற்றி

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 209 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்து பேமிங்ஹாம் விளையாட்டுத் திடலில் நடைபெற்ற இந்த போட்டியில்...

கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

  போதை மாத்திரை மற்றும் கேரள கஞ்சாவுடன் ஒருவர் ஹட்டனில் கைதுசெய்யப்பட்டுள்ளார். மதுவரித் திணைக்களத்திற்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவரிடம் இருந்து 80 போதை மாத்திரைகளும் 15 கஞ்சா பக்கெட்டுக்களும் மீட்கப்பட்டுள்ளது. சந்தேகத்திற்குரியவர் ஒரு...