ஜனவரி 8ஆம் திகதி உள்ளுராட்சி சபைத் தேர்தல்?

எதிர்வரும் நவம்பர் அல்லது ஜனவரி 8ஆம் திகதி உள்ளூட்சி சபைகள் சிலவற்றுக்கான தேர்தலை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய வடமத்திய, சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாண சபைகளுக்கான தேர்தலை குறித்த திகதியில் நடத்த எதிர்பார்ப்பதாக...

கோடிக்கணக்கில் செலவு செய்து மாளிகை அமைக்கும் அந்த அமைச்சர் யார்?

மத்திய மாகாணத்தில் கோடிக்கணக்கான செலவில் மாடமாளிகை ஒன்றை அமைச்சர் ஒருவர் நிர்மாணித்து வருவது குறித்து மக்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டிருப்பதாக அறியமுடிகின்றது. தனது புதல்வருக்கான குறித்த அமைச்சர் இவ்வாறு கோடிக்கணக்கான ரூபாய்களை வீசியெறிந்து நிர்மாணித்து...

வடக்கு மக்கள் தீவிரவாதத்தை நிராகரித்துள்ளனர்:இராணுவத் தளபதி

வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையில் நம்பிக்கையை ஏற்படுத்தும் முயற்சிக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சிலர் செயற்பட்டுவருவதாக இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். வடக்கு மக்கள் தீவிரவாதத்தை நிராகரித்துள்ளனர். வடக்கு மக்களுக்கும் தெற்கில் உள்ளவர்களுக்கும் இடையில் நம்பிக்கையை...

சம்பந்தன் பதவி விலக வேண்டும்: வலியுறுத்துகிறார் சங்கரி

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் அப்பதவிகளில் இருந்து விலக வேண்டுமென தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரான வீ. ஆனந்தசங்கரி வலியுறுத்தியுள்ளார். மக்களுக்கு சேவை வழங்கவிடாமல் 13 வருடங்களாக தன்னை...

கூண்டில் ஏற துணை கேட்கும் ராஜபக்ச

குற்றத்தை செய்த பொலிஸ்மா அதிபர் கைது செய்யப்படாதிருக்கின்ற நிலையில் எதுவுமே செய்யாத என்னை கைது செய்ய வகைதேடுவது என்ன என்று முன்hள் ஜனாதிபதி மஹிந்தவின் புதல்வாரன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச புலம்பல்...

இலங்கையில் இன்றிரவு ஏற்படும் மாற்றம் குறித்து எச்சரிக்கை

இலங்கையில் எதிர்வரும் 12 மணிநேரங்களில் ஏற்படப்போகும் மாற்றங்கள் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இதற்கமைய இன்று சனிக்கிழமை இரவு வேளையில் நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யக்கூடிய சாத்தியம் இருப்பதாக அந்தத்...

வெள்ள நிவாரண நிதி 60 மில்லியனுக்கு நடந்தது என்ன? அறிக்கை கோரிய ரணில்

இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காக ஒதுக்கப்பட்ட நிதிக்கு என்ன நடந்தது என்பது குறித்து உடனடி அறிக்கை ஒன்றை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரியிருக்கின்றார். சுமார் 60 மில்லியன்...

பொலீஸ் அதிகாரங்கள் இல்லாமல் தமிழர்களை எடுபிடிகளாக அரசு பாவிப்பதை மனோகணேசன் ஏற்றுக்கொள்வாரா?

பொலீஸ் அதிகாரங்கள் இல்லாமல் தமிழர்களை எடுபிடிகளாக அரசு பாவிப்பதை மனோகணேசன் ஏற்றுக்கொள்வாரா? – வன்னி எம்.பி சி.சிவமோகன் காட்டம் சிங்களப் பேரினவாத அரசால் தமிழருக்குரிய அதிகாரங்கள் இதுவரை முழுமையாக வழங்கப்படாத நிலையில் அரசிற்கு அடிவருடிகளாக...

பாலச்சந்திரன், நடேசன், புலித்தேவன் படுகொலை; சந்தேகங்கள் இருப்பதாக சொல்ஹெய்ம் தெரிவிப்பு

தமிழர்கள் மத்தியில் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு பெரும் அளவுக்கடந்த மதிப்பு வைத்திருந்தமைக்கான காரணத்தை தம்மால் கண்டறியமுடியவில்லை என்று இலங்கையின் விடயத்தில் முன்னர் ஏற்பாட்டாளராக செயற்பட்ட எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். தமிழர்களை பொறுத்தவரை அவர்கள் பிரபாகரனை கடவுளாக,...

டெலோவின் கூட்டம் நாளை வரை ஒத்திவைப்பு

வவுனியாவில் இன்று நடைபெறவிருந்த டெலோ இயக்கத்தின் மத்தியக்குழு கூட்டம் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனுக்கு குறித்த கூட்டத்தில் பங்கேற்கமுடியாமை காரணமாகவே கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இன்றைய கூட்டத்துக்கு சர்ச்சைக்குரியவராக கருதப்படும் வடமாகாண...

பிந்திய பதிப்புகள்

ரெலோ கட்சியில் இருந்து டெனீஸ்வரன் இடைநீக்கம்

வடக்கு மாகாண அமைச்சர் பா. டெனீஸ்வரன் கட்சியின் அடிப்படைகளை மீறிய குற்றச்சாட்டு காரணமாக ரெலோ கட்சியில் இருந்து 6 மாத காலத்துக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளார். இன்று இரவு 10.30 மணி அளவில் வவுனியாவில் கூடிய கட்சியின்...

இங்கிலாந்து அபார வெற்றி

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 209 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்து பேமிங்ஹாம் விளையாட்டுத் திடலில் நடைபெற்ற இந்த போட்டியில்...

கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

  போதை மாத்திரை மற்றும் கேரள கஞ்சாவுடன் ஒருவர் ஹட்டனில் கைதுசெய்யப்பட்டுள்ளார். மதுவரித் திணைக்களத்திற்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவரிடம் இருந்து 80 போதை மாத்திரைகளும் 15 கஞ்சா பக்கெட்டுக்களும் மீட்கப்பட்டுள்ளது. சந்தேகத்திற்குரியவர் ஒரு...