ஐசிசி பட்டியல் – முதல் 20 இடங்களில் இலங்கை வீரர்கள் இல்லை

  ஐசிசி ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டிகளுக்கான துடுப்பாட்டப்பட்டியல் தரவரிசையில் இலங்கை அணி வீரர்கள் எவரும் முதல் 20 இடங்களுக்குள் இடம்பெறவில்லை. இலங்கை அணி சார்பில் அணியின் முன்னாள் தலைவர் அஞ்ஜலோ மெத்தியூஸ் 27வது இடத்தில்...

இலங்கையின் அழகின் மீது ஈர்ப்பு கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் நட்சத்திரம்!

இலங்கையின் அழகின் மீது ஈர்ப்பு கொண்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார். இதற்கு முன்னராக காலப்பகுதியில் இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும போது, அது குறுகிய காலப்பகுதியாக இருந்தது. எனினும்...

ஐசிசி ஒருநாள் தரவரிசை பட்டியலில் கோஹ்லி தொடர்ந்து முதலிடத்தில்

ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணி தலைவர் விராட் கோஹ்லி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் விராட் கோஹ்லி 873 புள்ளிகளுடன்...

தொடர்ச்சியாக 11 அரை சதங்கள் – ஜோ ரூட் அசத்தல் சாதனை 

சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக 11 அரைச் சதங்களைப் பெற்ற இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை ஜோ ரூட் தமதாக்கியுள்ளார். இங்கிலாந்து – மேற்கிந்திய தீவுகளுக்கு இடையில் தற்போது இடம்பெறும் டெஸ்ட் தொடரில் ஜோ...

இந்தியாவுடனான ஒருநாள் தொடரில் மிட்சல் ஸ்டார்க் இல்லை

இந்தியாவுடனான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கட் போட்டிகளில் அவுஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் விளையாடமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது வலது காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாகவே அவருக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக...

பந்து தலையை தாக்கி கிரிக்கட் வீரர் உயிரிழப்பு

  பாகிஸ்தானின் முதல் தர போட்டிகளில் விளையாடி வந்த இளம் வீரர் ஜுபைர் அகமது பவுன்சர் பந்து தலையில் தாக்கியதில் உயிரிழந்துள்ளார். பாகிஸ்தானின் கிளப் அணியில் விளையாடி வந்த இளம் வீரர் ஜுபைர் அகமது, மர்தானில்...

இங்கிலாந்து பலமான நிலையில்

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையேயான முதலாவது பகல் இரவு டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவு பெற்றுள்ளது. போட்டியில் முதலில் துடுப்பாடி வரும் இங்கிலாந்து அணி முதலாம் நாள் ஆட்ட...

இந்திய தொடர் அவுஸ்ரேலியாவுக்கு சவாலாக விளங்கும் – மைக்கல் கிளார்க்

இந்திய அணிக்கு எதிராக அடுத்த மாதம் ஆரம்பமாகின்ற கிரிக்கட் தொடர் அவுஸ்திரேலிய அணிக்கு பெரும் சவால் மிக்கதாக இருக்கும் என்று அவுஸ்திரேலியாவின் முன்னாள் தலைவர் மைக்கல் கிளார்க் தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய...

டுபாயில் டோனி ஆரம்பிக்கப்போகும் பணி இதுதான்!

இந்திய கிரிக்கட் அணியின் முன்னாள் அணித்தலைவர் எம்.எஸ்.டோனி டுபாயில் பயிற்சி பட்டறை ஒன்றை ஆரம்பிக்கவுள்ளார். டுபாயைச் சேர்ந்த பசிபிக் ஸ்போர்ட்ஸ் கழகம் ஒன்றுடன் இணைந்து குறித்த கிரிக்கெட் பயிற்சி பட்டறையை ஆரம்பிக்கவுள்ளார். இந்த பயிற்சி பட்டறை...

மீண்டும் வருகிறார் மரியா ஷரபோவா

18 மாத தடைக்கு பின் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் மரியா ஷரபோவா பங்கேற்கிறார். ரஷ்யாவை சேர்ந்த 30 வயதான மரியா ஷரபோவா, கடந்த 18 மாதங்களுக்கு பின்னர் விளையாட இருக்கும் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடர்...

பிந்திய பதிப்புகள்

ரெலோ கட்சியில் இருந்து டெனீஸ்வரன் இடைநீக்கம்

வடக்கு மாகாண அமைச்சர் பா. டெனீஸ்வரன் கட்சியின் அடிப்படைகளை மீறிய குற்றச்சாட்டு காரணமாக ரெலோ கட்சியில் இருந்து 6 மாத காலத்துக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளார். இன்று இரவு 10.30 மணி அளவில் வவுனியாவில் கூடிய கட்சியின்...

இங்கிலாந்து அபார வெற்றி

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 209 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்து பேமிங்ஹாம் விளையாட்டுத் திடலில் நடைபெற்ற இந்த போட்டியில்...

கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

  போதை மாத்திரை மற்றும் கேரள கஞ்சாவுடன் ஒருவர் ஹட்டனில் கைதுசெய்யப்பட்டுள்ளார். மதுவரித் திணைக்களத்திற்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவரிடம் இருந்து 80 போதை மாத்திரைகளும் 15 கஞ்சா பக்கெட்டுக்களும் மீட்கப்பட்டுள்ளது. சந்தேகத்திற்குரியவர் ஒரு...