இங்கிலாந்து மேற்கிந்திய தீவுகள் முதல் டெஸ்ட் இன்று  

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் இடம்பெறும் முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி இன்று வியாழக்கிழமை  ஆரம்பமாகிறது. பகல் இரவு போட்டியாக இடம்பெறும் இந்த போட்டியில், இளம் சிவப்பு நிற பந்து பயன்படுத்தப்படுகிறது. இந்த போட்டி...

இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்கிறது

  இலங்கை கிரிக்கட் அணியை பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் அனுப்ப சிறிலங்கா கிரிக்கட் தீர்மானித்துள்ளமையை பாகிஸ்தானின் கிரிக்கட் சபை வரவேற்றுள்ளது. 2009ஆம் ஆண்டு லாஹுரில் வைத்து இலங்கை கிரிக்கட் அணியின் மீது தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டதை...

மீண்டும் முதலிடத்தை பிடித்த நடால்

ஒலிம்பிக் சாம்பியனான இங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரே, சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கிறார். காயம் காரணமாக அவர் மான்ட்ரியல் போட்டியில் விளையாடவில்லை. தற்போது அமெரிக்காவின் சின்சினாட்டியில் ஆரம்பமாகவுள்ள சர்வதேச மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் இருந்தும்...

இங்கிலாந்துக்கு மேற்கிந்திய தீவுக்கு கடும் சவாலாக விளங்கும் – அம்புரோஸ்

இங்கிலாந்துக்கு மேற்கிந்திய தீவுக்கு கடும் சவாலாக விளங்கும் என  மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் தலைவர் கெட்னி அம்புரோஸ் தெரிவித்துள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணி மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது. இரு...

இலங்கை அணியால் ரஞ்சி கிண்ண அணியைகூட வெற்றிகொள்ள முடியாது;சுனில் கவாஸ்கர்

  இலங்கை கிரிக்கட் அணி தற்போதைய நிலையில், இந்தியாவின் ரஞ்சி கிண்ணத்துக்காக விளையாடும் அணி ஒன்றைக்கூட வெற்றிகொள்ள முடியாத அணியாக இருப்பதாக விமர்சனம் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் சுனில் கவாஸ்கர் இந்த...

இந்தியா தொடர்ந்தும் முதலிடம்

இலங்கை அணியுடனான நேற்றைய டெஸ்ட் போட்டி நிறைவுக்கு வந்த நிலையில் ஐ.சி.சி புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியா தொடர்ந்தும் முதலிடம் பெற்றுள்ளது. இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றிய இந்திய அணிக்கு...

சங்காவும் மகேலயும் இனிமேல் விளையாட மாட்டார்கள்!

இலங்கையில் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்புக்கு உள்ளான குழந்தைகளுக்கு நிதி திரட்டும் நோக்கில் கிரிக்கெட் போட்டி ஒன்று இடம்பெறவுள்ளது. இலங்கை அணிக்கும் உலக அணிக்கும் இடையிலான 20க்கு 20 போட்டியாக இந்த போட்டி இடம்பெறவுள்ளது. செப்டம்பர் மாதம் 8ஆம்...

டோனிக்கும் இனி தனி இடம் இல்லை

இந்திய கிரிக்கட் அணி தெரிவின் போது அதன் முன்னாள் தலைவர் மகேந்திரசிங் டோனி இனி தன்னிச்சையாக அணிக்குள் உள்வாங்கப்பட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணித்தேர்வுக் குழுவின் தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத்தை மேற்கோள்காட்டி இந்திய...

இறுதி ஓவரில் 35 ஓட்டங்கள் தேவை – 40 ஓட்டங்கள் பெற்றார் 54 வயதான வீரர்

இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டுஷைர் கிரிக்கெட் சங்கம் சார்பில் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. இதில் ஸ்வின்ப்ரூக்- டார்செஸ்டர்-ஆன்-தேம்ஸ் அணிகள் மோதின. முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்வின்ப்ரூக் அணி 45 ஓவரில் 240 ஓட்டங்களை பெற்றது. பின்னர் களமிறங்கிய டார்செஸ்டர்-ஆன்-தேம்ஸ் 241 ஓட்டங்களை...

இலங்கை ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு – யுவராஜ் சிங் நீக்கம்

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முடிந்த பின்னர் 5 ஒருநாள் மற்றும் ஒரேயொரு டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளன. இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில்...

பிந்திய பதிப்புகள்

மதுபான விலை உயர்வால் கவலை வெளியிட்ட வடமாகாண சபை உறுப்பினர்

இந்த அரசாங்கம் அனைத்துப் பொருட்களின் விலைகளையும் அதிகரித்துள்ளது. குறிப்பாக மதுபானங்களின் விலைகளை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என வடமாகாண சபை உறுப்பினர் செனவிரட்ன கவலையுடன் தெரிவித்துள்ளார். கைதடியில் அமைந்துள்ள மாகாண பேரவைச் செயலகத்தில் இன்றைய...

பாடசாலை மைதானம், குடியிருப்பு காணி அபகரிப்பிற்கு நீதிமன்றம் ஊடாக தீர்வு பெற தீர்மானம்

மட்டக்களப்பு வாழைச்சேனை முறாவோடை பாடசாலை மைதானம் மற்றும் அப்பகுதி 57 பேருடைய குடியிருப்பு காணிகள் அவர்களுடையது அதனை அத்துமீறி அபகித்தவர்களுக்க எதிராக நீதிமன்றம் ஊடாக தீர்வு பெறுவதாக மாவட்ட அரசாங்க காரியாலயத்தில் இடம்பெற்ற...

காலணி தைக்கும் தொழிலாளியின் கொட்டகை விசமிகளால் தீ வைப்பு

கிளிநொச்சி பொதுச் சந்தைக்கு முன்பாக வீதியோரம்  நீண்ட காலமாககாலணிகள் தைக்கும் தொழில் ஈடுப்பட்டு வந்தவரின் கொட்டகை விசமிகளால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.  இச் சம்பவம் நேற்று புதன் கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. நான்கு பிள்ளைகளின் தந்தையான மிகவும்...