இலங்கை அணியால் ரஞ்சி கிண்ண அணியைகூட வெற்றிகொள்ள முடியாது;சுனில் கவாஸ்கர்

  இலங்கை கிரிக்கட் அணி தற்போதைய நிலையில், இந்தியாவின் ரஞ்சி கிண்ணத்துக்காக விளையாடும் அணி ஒன்றைக்கூட வெற்றிகொள்ள முடியாத அணியாக இருப்பதாக விமர்சனம் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் சுனில் கவாஸ்கர் இந்த...

தலைவர் என்ற ரீதியில் தோல்வியை ஏற்க முடியாது

இந்தியாவுடன் ஆரம்பமாகியுள்ள போட்டிகள் இன்னும் நிறைவடையவில்லை என்றும் தலைவர் என்ற ரீதியில் தோல்வியை சந்திக்க தான் விரும்பவில்லை என இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் தினேஸ் சந்திமால் தெரிவித்துள்ளார். உலகின் முதற்தர அணி அல்லது...

சங்காவும் மகேலயும் இனிமேல் விளையாட மாட்டார்கள்!

இலங்கையில் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்புக்கு உள்ளான குழந்தைகளுக்கு நிதி திரட்டும் நோக்கில் கிரிக்கெட் போட்டி ஒன்று இடம்பெறவுள்ளது. இலங்கை அணிக்கும் உலக அணிக்கும் இடையிலான 20க்கு 20 போட்டியாக இந்த போட்டி இடம்பெறவுள்ளது. செப்டம்பர் மாதம் 8ஆம்...

சொந்த ஊரில் முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் திக்வெல்ல

சுற்றுலா இந்திய அணியுடன் நடைபெறவுள்ள 3வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி சார்பாக நிரோசன் திக்வெல்ல இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டி-பல்லேகல மைதானத்தில் ஆரம்பமாகும் குறித்த போட்டியானது நிரோசன் திக்வெல தனத சொந்த ஊரில் விளையாடும்...

இந்தியா மல்யுத்த வீரர் தி கிரேட் காலியும், நட்சத்திர விராட் கோலியும் இலங்கையில்சந்திப்பு.

இந்தியாவைச் சேர்ந்த மல்யுத்த வீரர் தி கிரேட் காலியும், நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலியும் இலங்கையில் நண்பர்கள் தினத்தையொட்டி சந்தித்துள்ளனர். இந்தியாவின் உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த தலீப் சிங் ராணா. 2.16 மீட்டர்...

போல்ட் காயத்திற்கு தொலைகாட்சியே காரணம் – காட்லின் சாடல்

லண்டனில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் ஜமைக்கா நாட்டை சேர்ந்த உலக புகழ்பெற்ற தடகள வீரர் உசைன் போல்ட் 4/100 மீட்டர் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்டார். இந்த போட்டியே இவர் கலந்து கொள்ளும்...

இந்திய கிரிக்கெட் அணி தெரிவாளர்களுக்கு தலா 15 லட்சம் ரூபா வெகுமதி!

இந்திய தேசிய கிரிக்கெட் அணி கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அதேபோல் இங்கிலாந்தில் நடைபெற்ற மகளீர் உலகக் கிண்ண போட்டியிலும் இந்திய மகளீர் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. வீரர்கள்...

டோனிக்கும் இனி தனி இடம் இல்லை

இந்திய கிரிக்கட் அணி தெரிவின் போது அதன் முன்னாள் தலைவர் மகேந்திரசிங் டோனி இனி தன்னிச்சையாக அணிக்குள் உள்வாங்கப்பட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணித்தேர்வுக் குழுவின் தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத்தை மேற்கோள்காட்டி இந்திய...

ரியல் மாட்ரிட் அணிசுப்ப கிண்ண கால்பந்து போட்டியில் 2 1 என்ற கோல் கணக்கில் வென்றுள்ளது.

சுப்ப கிண்ண கால்பந்து போட்டியில் ரியல் மாட்ரிட் அணி 2 1 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் யுனைடெட் அணியை வீழ்த்தி சம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.   மாசிடோனியாவில் சுப்ப கிண்ண கால்பந்து போட்டி நடந்தது....

மூன்றாவது போட்டிக்கு தயாராகின்றது இலங்கை இந்திய அணிகள் !

இந்திய அணிக்கு எதிராக இடம்பெறவுள்ள மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் விளையாடவுள்ள இலங்கை அணி வீரர்கள் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. தினேஸ் சந்திமால் தலைமையிலான அணியில் உப்புல் தரங்க, திமுத் கருணாரத்ன, குசல் மெண்டிஸ்,...

பிந்திய பதிப்புகள்

மதுபான விலை உயர்வால் கவலை வெளியிட்ட வடமாகாண சபை உறுப்பினர்

இந்த அரசாங்கம் அனைத்துப் பொருட்களின் விலைகளையும் அதிகரித்துள்ளது. குறிப்பாக மதுபானங்களின் விலைகளை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என வடமாகாண சபை உறுப்பினர் செனவிரட்ன கவலையுடன் தெரிவித்துள்ளார். கைதடியில் அமைந்துள்ள மாகாண பேரவைச் செயலகத்தில் இன்றைய...

பாடசாலை மைதானம், குடியிருப்பு காணி அபகரிப்பிற்கு நீதிமன்றம் ஊடாக தீர்வு பெற தீர்மானம்

மட்டக்களப்பு வாழைச்சேனை முறாவோடை பாடசாலை மைதானம் மற்றும் அப்பகுதி 57 பேருடைய குடியிருப்பு காணிகள் அவர்களுடையது அதனை அத்துமீறி அபகித்தவர்களுக்க எதிராக நீதிமன்றம் ஊடாக தீர்வு பெறுவதாக மாவட்ட அரசாங்க காரியாலயத்தில் இடம்பெற்ற...

காலணி தைக்கும் தொழிலாளியின் கொட்டகை விசமிகளால் தீ வைப்பு

கிளிநொச்சி பொதுச் சந்தைக்கு முன்பாக வீதியோரம்  நீண்ட காலமாககாலணிகள் தைக்கும் தொழில் ஈடுப்பட்டு வந்தவரின் கொட்டகை விசமிகளால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.  இச் சம்பவம் நேற்று புதன் கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. நான்கு பிள்ளைகளின் தந்தையான மிகவும்...