மகாஜனக் கல்லூரி மாணவன் தேசிய உதைபந்தாட்ட அணியில் [படங்கள் இணைப்பு]

  யா/மகாஜனக் கல்லூரி வீரன் ரவிக்குமார் தனுஜன்   தெற்காசிய நாடுகளின் 15 வயது தேசிய உதைபந்தாட்ட அணிகளுக்கிடையில் தெற்காசிய உதைபந்தாட்ட சம்மேளனம் (SAFF) நடாத்தும் உதைபந்தாட்ட தொடரில் பங்குபற்றும் இலங்கை 15 வயது...

இந்திய அணியில் ஜடேஜாவுக்கு பதிலாக அக்ஸர் படேல்

  இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜாவுக்கு தடை விதிக்கப்பட்டதால் இலங்கையுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவருக்கு பதிலாக அக்ஸர் படேல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட்...

டோனிக்கும் இனி தனி இடம் இல்லை

இந்திய கிரிக்கட் அணி தெரிவின் போது அதன் முன்னாள் தலைவர் மகேந்திரசிங் டோனி இனி தன்னிச்சையாக அணிக்குள் உள்வாங்கப்பட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணித்தேர்வுக் குழுவின் தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத்தை மேற்கோள்காட்டி இந்திய...

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக நஜம் சேத்தி

  பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக நஜம் சேத்தி நேற்று தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது பதவி காலம் 3 ஆண்டுகள் ஆகும். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்த 83 வயதான ஷகாரியர்கான் தனது உடல்நிலையை...

டுபாயில் டோனி ஆரம்பிக்கப்போகும் பணி இதுதான்!

இந்திய கிரிக்கட் அணியின் முன்னாள் அணித்தலைவர் எம்.எஸ்.டோனி டுபாயில் பயிற்சி பட்டறை ஒன்றை ஆரம்பிக்கவுள்ளார். டுபாயைச் சேர்ந்த பசிபிக் ஸ்போர்ட்ஸ் கழகம் ஒன்றுடன் இணைந்து குறித்த கிரிக்கெட் பயிற்சி பட்டறையை ஆரம்பிக்கவுள்ளார். இந்த பயிற்சி பட்டறை...

ஹட்ரிக் வெற்றியை பெறுமா இந்திய அணி?

சுற்றுலா இந்திய அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையில் நாளைய தினம் கண்டி பள்ளேகல மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள 3வதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் ஹட்ரிக் வெற்றியைப் பெறும் எதிர்பார்ப்பில் இந்திய அணி ஆடுகளம் இறங்கவுள்ளது. குறித்த...

கிரிக்கட் போட்டியின் முதலாம் நாள் ஆட்ட நேரமுடிவில் இந்திய அணி

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் கண்டி பல்லேகலையில் இடம்பெறும், 3 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி, 6 விக்கெட் இழப்பிற்கு 329...

இந்திய கிரிக்கெட் அணி தெரிவாளர்களுக்கு தலா 15 லட்சம் ரூபா வெகுமதி!

இந்திய தேசிய கிரிக்கெட் அணி கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அதேபோல் இங்கிலாந்தில் நடைபெற்ற மகளீர் உலகக் கிண்ண போட்டியிலும் இந்திய மகளீர் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. வீரர்கள்...

சொந்த ஊரில் முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் திக்வெல்ல

சுற்றுலா இந்திய அணியுடன் நடைபெறவுள்ள 3வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி சார்பாக நிரோசன் திக்வெல்ல இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டி-பல்லேகல மைதானத்தில் ஆரம்பமாகும் குறித்த போட்டியானது நிரோசன் திக்வெல தனத சொந்த ஊரில் விளையாடும்...

இலங்கை அணியால் ரஞ்சி கிண்ண அணியைகூட வெற்றிகொள்ள முடியாது;சுனில் கவாஸ்கர்

  இலங்கை கிரிக்கட் அணி தற்போதைய நிலையில், இந்தியாவின் ரஞ்சி கிண்ணத்துக்காக விளையாடும் அணி ஒன்றைக்கூட வெற்றிகொள்ள முடியாத அணியாக இருப்பதாக விமர்சனம் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் சுனில் கவாஸ்கர் இந்த...

பிந்திய பதிப்புகள்

மதுபான விலை உயர்வால் கவலை வெளியிட்ட வடமாகாண சபை உறுப்பினர்

இந்த அரசாங்கம் அனைத்துப் பொருட்களின் விலைகளையும் அதிகரித்துள்ளது. குறிப்பாக மதுபானங்களின் விலைகளை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என வடமாகாண சபை உறுப்பினர் செனவிரட்ன கவலையுடன் தெரிவித்துள்ளார். கைதடியில் அமைந்துள்ள மாகாண பேரவைச் செயலகத்தில் இன்றைய...

பாடசாலை மைதானம், குடியிருப்பு காணி அபகரிப்பிற்கு நீதிமன்றம் ஊடாக தீர்வு பெற தீர்மானம்

மட்டக்களப்பு வாழைச்சேனை முறாவோடை பாடசாலை மைதானம் மற்றும் அப்பகுதி 57 பேருடைய குடியிருப்பு காணிகள் அவர்களுடையது அதனை அத்துமீறி அபகித்தவர்களுக்க எதிராக நீதிமன்றம் ஊடாக தீர்வு பெறுவதாக மாவட்ட அரசாங்க காரியாலயத்தில் இடம்பெற்ற...

காலணி தைக்கும் தொழிலாளியின் கொட்டகை விசமிகளால் தீ வைப்பு

கிளிநொச்சி பொதுச் சந்தைக்கு முன்பாக வீதியோரம்  நீண்ட காலமாககாலணிகள் தைக்கும் தொழில் ஈடுப்பட்டு வந்தவரின் கொட்டகை விசமிகளால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.  இச் சம்பவம் நேற்று புதன் கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. நான்கு பிள்ளைகளின் தந்தையான மிகவும்...