போல்ட் காயத்திற்கு தொலைகாட்சியே காரணம் – காட்லின் சாடல்

லண்டனில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் ஜமைக்கா நாட்டை சேர்ந்த உலக புகழ்பெற்ற தடகள வீரர் உசைன் போல்ட் 4/100 மீட்டர் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்டார். இந்த போட்டியே இவர் கலந்து கொள்ளும்...

இலங்கை அணியின் துடுப்பாட்டம் திருப்தியில்லை – அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளர்

இலங்கை அணியின் துடுப்பாட்டம் குறித்து திருப்தி கொள்ள முடியாது என அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளர் ஹசான் திலகட்ண குறிப்பிட்டுள்ளார். நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டார். இலங்கை அணியின் வீரர்கள் தெரிவு...

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டித் தொடர், இன்று நிறைவுவிழா

லண்டன் : உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டித் தொடர், இங்கிலாந்து தலைநகர் லண்டனில் கடந்த 4ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஆண்கள் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில்,...

இந்தியா மல்யுத்த வீரர் தி கிரேட் காலியும், நட்சத்திர விராட் கோலியும் இலங்கையில்சந்திப்பு.

இந்தியாவைச் சேர்ந்த மல்யுத்த வீரர் தி கிரேட் காலியும், நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலியும் இலங்கையில் நண்பர்கள் தினத்தையொட்டி சந்தித்துள்ளனர். இந்தியாவின் உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த தலீப் சிங் ராணா. 2.16 மீட்டர்...

தலைவர் என்ற ரீதியில் தோல்வியை ஏற்க முடியாது

இந்தியாவுடன் ஆரம்பமாகியுள்ள போட்டிகள் இன்னும் நிறைவடையவில்லை என்றும் தலைவர் என்ற ரீதியில் தோல்வியை சந்திக்க தான் விரும்பவில்லை என இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் தினேஸ் சந்திமால் தெரிவித்துள்ளார். உலகின் முதற்தர அணி அல்லது...

ரியல் மாட்ரிட் அணிசுப்ப கிண்ண கால்பந்து போட்டியில் 2 1 என்ற கோல் கணக்கில் வென்றுள்ளது.

சுப்ப கிண்ண கால்பந்து போட்டியில் ரியல் மாட்ரிட் அணி 2 1 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் யுனைடெட் அணியை வீழ்த்தி சம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.   மாசிடோனியாவில் சுப்ப கிண்ண கால்பந்து போட்டி நடந்தது....

உலக மெய்­வல்­லுநர் போட்­டிஇன்­றுடன் நிறை­வ­டையும்

இன்­றுடன் நிறை­வ­டையும் உலக மெய்­வல்­லுநர் போட்­டியில் உலகின் அதி­வேக மனி­த­னான ஜமைக்­காவின் உசெய்ன்‍ போல்ட் சர்­வ­தேச தட­கள அரங்கில் தனது கடைசிப் போட்­டியில் பங்­கேற்றார். ஆண்­க­ளுக்­கான 4 x 100 மீற்றர் அஞ்சல்...

கிரிக்கட் போட்டியின் முதலாம் நாள் ஆட்ட நேரமுடிவில் இந்திய அணி

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் கண்டி பல்லேகலையில் இடம்பெறும், 3 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி, 6 விக்கெட் இழப்பிற்கு 329...

மகாஜனக் கல்லூரி மாணவன் தேசிய உதைபந்தாட்ட அணியில் [படங்கள் இணைப்பு]

  யா/மகாஜனக் கல்லூரி வீரன் ரவிக்குமார் தனுஜன்   தெற்காசிய நாடுகளின் 15 வயது தேசிய உதைபந்தாட்ட அணிகளுக்கிடையில் தெற்காசிய உதைபந்தாட்ட சம்மேளனம் (SAFF) நடாத்தும் உதைபந்தாட்ட தொடரில் பங்குபற்றும் இலங்கை 15 வயது...

கிரிக்கெட் தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம் அமைச்சர் அர்ஜுண

இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் தொடர்பில் கவனத்திற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு முன்னாள் இலங்கை அணியின் தலைவரும் அமைச்சருமான அர்ஜுண ரணதுங்க கடிதம்...

பிந்திய பதிப்புகள்

மதுபான விலை உயர்வால் கவலை வெளியிட்ட வடமாகாண சபை உறுப்பினர்

இந்த அரசாங்கம் அனைத்துப் பொருட்களின் விலைகளையும் அதிகரித்துள்ளது. குறிப்பாக மதுபானங்களின் விலைகளை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என வடமாகாண சபை உறுப்பினர் செனவிரட்ன கவலையுடன் தெரிவித்துள்ளார். கைதடியில் அமைந்துள்ள மாகாண பேரவைச் செயலகத்தில் இன்றைய...

பாடசாலை மைதானம், குடியிருப்பு காணி அபகரிப்பிற்கு நீதிமன்றம் ஊடாக தீர்வு பெற தீர்மானம்

மட்டக்களப்பு வாழைச்சேனை முறாவோடை பாடசாலை மைதானம் மற்றும் அப்பகுதி 57 பேருடைய குடியிருப்பு காணிகள் அவர்களுடையது அதனை அத்துமீறி அபகித்தவர்களுக்க எதிராக நீதிமன்றம் ஊடாக தீர்வு பெறுவதாக மாவட்ட அரசாங்க காரியாலயத்தில் இடம்பெற்ற...

காலணி தைக்கும் தொழிலாளியின் கொட்டகை விசமிகளால் தீ வைப்பு

கிளிநொச்சி பொதுச் சந்தைக்கு முன்பாக வீதியோரம்  நீண்ட காலமாககாலணிகள் தைக்கும் தொழில் ஈடுப்பட்டு வந்தவரின் கொட்டகை விசமிகளால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.  இச் சம்பவம் நேற்று புதன் கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. நான்கு பிள்ளைகளின் தந்தையான மிகவும்...