1500 வருட காலம் பழமை வாய்ந்த ஆறாம் நூற்றாண்டிற்கான அரிய தங்கப் பதக்கம்!

ஆறாம் நூற்றாண்டுக்குரிய பைசான்டைன் நாணயத்தினால் உருவாக்கப்பட்ட அரிய தங்கப் பதக்கம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தங்கப் பதக்கம் உருவாக்கப்பட்டு சுமார் 1500 ஆண்டுகள் கடந்திருக்கும் என கண்டுபிடிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். குறித்த பதக்கத்தில் ஜஸ்ரினியன் பேரரசின் உருவம்...

லண்டன் விமானத்தில் இளம்பெண் செய்த மோசமான செயல்!

பறக்க தயாராக இருந்த விமானத்தில் குடிபோதையில் ரகளை செய்த இளம் பெண்ணொருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் குடித்து விட்டு ஊழியர்களிடம் தவறான வார்த்தைகளால் பேசி ரகளை செய்த பெண்ணுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், இரண்டாண்டுகள் பிரிட்டிஷ்...

லண்டனில் மீண்டும் பாரிய தீ விபத்து! புகை மண்டலமாக காட்சியளிக்கும் அடுக்குமாடி கட்டடங்கள்

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Bayswater பகுதியில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் இன்றைய தினம் உள்ளூர் நேரப்படி மாலை 6.50 மணி அளவில் இடம்பெற்றுள்ளதாகவும், இதனால் அப்பகுதி முழுவதும் புகை...

பிரித்தானியாவில் கோடை விடுமுறை நாட்கள் முடிவடைய போகின்றன

இந்த நேரத்தில் உங்கள் விடுமுறை நாளில் ஒருநாளை "கோடை கால ஓன்று கூடலும் bbq விருந்துணவும் " என்ற பெயரில் ஒரு நிகழ்வாக ஒழுங்கமைத்துள்ளார்கள் பிரித்தானியா வாழ் இளைஞர்கள் குழு மென்பந்து துடுப்பாட்ட போட்டி...

ரஷ்யாவில் மர்ம நபர் கத்தியால் தாக்குதல்: 8 பேர் படுகாயம்

ரஷ்யாவில் மர்ம நபர் ஒருவர் 8 பேரை கத்தியால் தாக்கியதை தொடர்ந்து அவரை பொலிசார் சுட்டுக் கொன்றுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஷ்யாவில் உள்ள Surgut நகரில் சற்று முன்னர் கத்தியுடன் வந்த நபர்...

மலாலாவுக்கு ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் இடம்

பாகிஸ்தானை சேர்ந்த இளம்பெண் மலாலா பெண்கள் கல்விக்காக போராடி வருகிறார். இதனால் அவர் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளானார். கடந்த 2012ஆம் ஆண்டு தலீபான் தீவிரவாதிகள் அவரை சுட்டுக்கொல்ல முயன்றனர். இதில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய அவர் தற்போது...

டோங்கா தீவில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவு

பசிபிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவு நாடான டோங்காவில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகளில் இருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இது குறித்து அமெரிக்க வானிலை...

வடகொரியா மீது அமெரிக்கா போர் நடத்துமா? – தென் கொரியா ஜனாதிபதி கருத்து 

குவாம் தீவில் உள்ள அமெரிக்க கடற்படை தளத்தை அழித்து விடுவோம் என்று மிரட்டிவரும் வடகொரியாவுக்கு பதில் அளிக்கும் வகையில் அந்நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை எடுப்பதற்கு தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்...

குறை பிரசவ குழந்தைகளை காப்பாற்ற செயற்கை கருப்பை

குறை பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளை காப்பாற்ற செயற்கை கருப்பை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். குறிப்பிட்ட காலத்தைவிட ஒரிரு வாரங்களுக்கு முன்பு பிறக்கும் குழந்தைகள் இன்குபேட்டர் கருவியில் வைத்து பாதுகாக்கப்படுகின்றனர். அதில் குறை பிரசவத்தில் பிறக்கும்...

பார்சிலோனாவில் தீவிரவாத தாக்குதல் – 13 பேர் பலி, 100 பேர் காயம்

ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. அங்குள்ள லாஸ் ரம்ப்லாஸ் என்ற பிரபல சுற்றுலாப் தளத்தில் மக்கள் கூட்டம் உள்ள பகுதியில் சிற்றூர்ந்து ஒன்றை மோதச் செய்து...

பிந்திய பதிப்புகள்

ரெலோ கட்சியில் இருந்து டெனீஸ்வரன் இடைநீக்கம்

வடக்கு மாகாண அமைச்சர் பா. டெனீஸ்வரன் கட்சியின் அடிப்படைகளை மீறிய குற்றச்சாட்டு காரணமாக ரெலோ கட்சியில் இருந்து 6 மாத காலத்துக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளார். இன்று இரவு 10.30 மணி அளவில் வவுனியாவில் கூடிய கட்சியின்...

இங்கிலாந்து அபார வெற்றி

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 209 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்து பேமிங்ஹாம் விளையாட்டுத் திடலில் நடைபெற்ற இந்த போட்டியில்...

கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

  போதை மாத்திரை மற்றும் கேரள கஞ்சாவுடன் ஒருவர் ஹட்டனில் கைதுசெய்யப்பட்டுள்ளார். மதுவரித் திணைக்களத்திற்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவரிடம் இருந்து 80 போதை மாத்திரைகளும் 15 கஞ்சா பக்கெட்டுக்களும் மீட்கப்பட்டுள்ளது. சந்தேகத்திற்குரியவர் ஒரு...