இந்திய – சீன மோதல் குறித்து தகவல் தெரியாது – சீன வெளியுறவு அமைச்சகம்

காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் இந்தியா மற்றும் சீனா இராணுவ வீரர்கள் மோதியதாக வெளியான செய்தி குறித்து தகவல்கள் தெரியாது என சீன வெளியுறவு செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார். காஷ்மீரின் லடாக் பகுதியில் உள்ள பான்காங்...

வேறுபாடு வேண்டாம்; சாதனை படைத்த ஒபாமாவின் டுவிட்

'நிறம், மதம் என்பவற்றைக் காரணம்காட்டி மற்றவரை வெறுப்பதற்காக யாரும் பிறக்கவில்லை' என்று அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ள பதிவிற்கு தற்சமயம் வரை 30 இலட்சத்திற்கும்...

நைஜீரியாவில் தற்கொலை தாக்குதல் – 27 பேர் பலி

  வட கிழக்கு நைஜீரியாவில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதலில் குறைந்தது 27 பேர் கொல்லப்பட்டனர். மூன்று பெண்கள் இந்த தற்கொலை தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அகதி முகாம் அருகில் இந்த தற்கொலை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. போகோ ஹராம் தீவிரவாதிகள்...

அமெரிக்காவுக்கு ஈரான் ஜனாதிபதி எச்சரிக்கை

அமெரிக்கா தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து புதிய தடைகளை விதிக்க முயற்சிக்குமாயின் தமது நாட்டின் அனு ஆயுத பலம் காண்பிக்கப்படும் என ஈரான் ஜனாதிபதி ஹாஸன் ருஹானி எச்சரித்துள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு ஈரான்...

மாலி ஐ.நா. அமைதிப்படை தலைமையகம் மீது தாக்குதல் – 7 பேர் பலி !

மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியில் ஐக்கிய நாடுகளின் அமைதிப்படை தலைமையகம் மீது தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. மாலியில் ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் செயல்படும்...

சியராலியோனில் கடும் மழை – 300க்கும் மேற்பட்டோர் பலி !

மேற்கு ஆப்ரிக்க நாடானா சியரா லியோனில் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 300க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். அனர்த்தில் 179 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சியரா லியோனில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து...

குவாம் தீவு தாக்குதல் திட்டம் குறித்து வடகொரிய ஜனாதிபதிக்கு விளக்கம்

  அமெரிக்காவின் பசுபிக் பிராந்திய தீவான குவாமில் தாக்குதல் நடத்துவதற்கான திட்டத்தை வடகொரிய அதிகாரிகள் அந்த நாட்டின் தலைவர் கிம் ஜொன் உன்னிற்கு விளக்கமளித்துள்ளனர். வடகொரியாவின் அரசாங்க ஊடகம் இதனைத் தெரிவித்துள்ளது. எனினும் அவர் இந்தத் திட்டத்துக்கு...

அசாம், பீகார், உத்தரபிரதேசம், அருணாச்சல பிரதேசம் பலத்த மழை கொட்டி வருகிறது

அசாம், பீகார், உத்தரபிரதேசம், அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்த மழை கொட்டி வருகிறது. அங்கு மீட்பு பணிகள் துரிதமாக செயல்பட்டு வருகிறது. பீகாரில் பலத்த மழையால்...

பிரித்தானியாவில் இந்த வாரம் முழுவதும் கனத்த மழையுடன் புயல் காற்று

பிரித்தானியாவில் இந்த வாரம் முழுவதும் கனத்த மழையுடன் புயல் காற்று அதிகளவில் வீசும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. பிரித்தானியாவில் கடந்த வாரம் பெய்த கனமழை மற்றும் புயல் காற்று காரணமாக கடும் வெள்ளம்...

அமெரிக்காவில் குடியேறிய இந்தியரை டிரம்ப் நிர்வாகம் நாடுகடத்த முடிவு

மெக்சிகோ வழியாக அமெரிக்காவில் குடியேறிய இந்தியரை டிரம்ப் நிர்வாகம் நாடுகடத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியரான பல்ஜித் சிங்(39) கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்னர் மெக்சிகோ எல்லை வழியாக நுழைந்து அமெரிக்காவின் டெக்சாஸ்...

பிந்திய பதிப்புகள்

மதுபான விலை உயர்வால் கவலை வெளியிட்ட வடமாகாண சபை உறுப்பினர்

இந்த அரசாங்கம் அனைத்துப் பொருட்களின் விலைகளையும் அதிகரித்துள்ளது. குறிப்பாக மதுபானங்களின் விலைகளை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என வடமாகாண சபை உறுப்பினர் செனவிரட்ன கவலையுடன் தெரிவித்துள்ளார். கைதடியில் அமைந்துள்ள மாகாண பேரவைச் செயலகத்தில் இன்றைய...

பாடசாலை மைதானம், குடியிருப்பு காணி அபகரிப்பிற்கு நீதிமன்றம் ஊடாக தீர்வு பெற தீர்மானம்

மட்டக்களப்பு வாழைச்சேனை முறாவோடை பாடசாலை மைதானம் மற்றும் அப்பகுதி 57 பேருடைய குடியிருப்பு காணிகள் அவர்களுடையது அதனை அத்துமீறி அபகித்தவர்களுக்க எதிராக நீதிமன்றம் ஊடாக தீர்வு பெறுவதாக மாவட்ட அரசாங்க காரியாலயத்தில் இடம்பெற்ற...

காலணி தைக்கும் தொழிலாளியின் கொட்டகை விசமிகளால் தீ வைப்பு

கிளிநொச்சி பொதுச் சந்தைக்கு முன்பாக வீதியோரம்  நீண்ட காலமாககாலணிகள் தைக்கும் தொழில் ஈடுப்பட்டு வந்தவரின் கொட்டகை விசமிகளால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.  இச் சம்பவம் நேற்று புதன் கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. நான்கு பிள்ளைகளின் தந்தையான மிகவும்...