புகலிடம் கோருவோரின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.

கடந்த தசாப்தத்தில் புகலிடம் கோருவோரின் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக புதிய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஏனைய ஆண்டுகளை விடவும் 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டு 95 கோரிக்கைகள் அதிகமாக காணப்பட்டதாக...

படகு விபத்து – 2 பெண்கள் உட்பட 8 பேர் பலி!

ராஜஸ்தான் மாநிலம் ஜலாவர் மாவட்டத்தில் உள்ள பார்பன் ஆற்றில் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் படகில் பயணம் செய்த 17 பேர் காணாமல் போகினர். அவர்களை மீட்கும் பணியில்...

ஆபாசமாக தோன்றிய மைக்கல் ஜாக்சனின் மகள்! பௌத்த மதத்திற்கு மாற்றம்!

மறைந்த பிரபல பொப் இசை பாடகர் மைக்கல் ஜாக்சனின் மகள் பௌத்த மதத்திற்கு மாறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 19 வயதான பெரிஸ் ஜெக்ஸன் என்ற யுவதியே இவ்வாறு மதம் மாறியுள்ளார். கடந்த காலங்களில்...

பிரான்சில் முதியோர் இல்லத்தில் இருந்து காதலியை சந்திக்க சென்ற 93 வயது முதியவர்:

பிரான்சில் முதியோர் இல்லத்தில் இருந்து மாயமான 93 வயதான முதியவர் தமது காதலியை சந்திக்க சென்றுள்ளது அவரை தேடிய உறவினர்களை நெகிழ வைத்துள்ளது. பிரான்சில் உள்ள கடற்கரை கிராமமான Pléneuf-Val-André பகுதியிலேயே குறித்த நெகிழ்ச்சி...

பிரான்ஸ் நாட்டில் பச்சிளம் குழந்தையை கடத்திய இளம்பெண்: ஹெலிகொப்டரில் துரத்தி பிடித்த பொலிஸ்

பிரான்ஸ் நாட்டில் பச்சிளம் குழந்தையை கடத்திய இளம்பெண்ணை பொலிசார் ஹெலிகொப்டரில் துரத்தி கைது செய்துள்ள சம்பவர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் 35 வயதான தாயார் ஒருவர் தனது 3 பிள்ளைகளுடன் Potsdam நகரில்...

குவாம் தீவு தாக்குதல் திட்டம் குறித்து வடகொரிய ஜனாதிபதிக்கு விளக்கம்

  அமெரிக்காவின் பசுபிக் பிராந்திய தீவான குவாமில் தாக்குதல் நடத்துவதற்கான திட்டத்தை வடகொரிய அதிகாரிகள் அந்த நாட்டின் தலைவர் கிம் ஜொன் உன்னிற்கு விளக்கமளித்துள்ளனர். வடகொரியாவின் அரசாங்க ஊடகம் இதனைத் தெரிவித்துள்ளது. எனினும் அவர் இந்தத் திட்டத்துக்கு...

பிரித்தானியாவில் வானிலை குறித்து அறிவிப்பு

  பிரித்தானியாவில் இந்த வாரம் முழுவதும் கனத்த மழையுடன் புயல் காற்று அதிகளவில் வீசும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. பிரித்தானியாவில் கடந்த வாரம் பெய்த கனமழை மற்றும் புயல் காற்று காரணமாக கடும் வெள்ளம்...

ஜேர்மனியில் ஹிட்லரை போல் நடித்த அமெரிக்கர் மீது தாக்குதல்:

ஜேர்மனியில் ஹிட்லரின் நாசிச வணக்கம் வைத்த அமெரிக்கர் ஒருவரை சரமாரியாக தாக்கிய நபரை அந்நாட்டு பொலிசார் தேடி வருகின்றனர். அமெரிக்காவை சேர்ந்த 41 வயதான நபர் ஒருவர் தற்போது ஜேர்மனியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. நேற்று...

இலங்கைப் பணியாளர்களுக்கு தென்கொரியாவில் அதிக தொழில்வாய்ப்பு!

கடந்த இரண்டு வருடங்களில் வரலாற்றில் அதிகளவு இலங்கைப் பணியாளர் தென்கொரிய சென்றுள்ளதாக அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார். இதற்கமைய கடந்த 2015 இல் 5006 பேரும்,கடந்த வருடம் இது 1529 ஆக அதிகரித்துள்ளதுடன்,இந்த வருடத்தின்...

ரியல் மாட்ரிட் அணிசுப்ப கிண்ண கால்பந்து போட்டியில் 2 1 என்ற கோல் கணக்கில் வென்றுள்ளது.

சுப்ப கிண்ண கால்பந்து போட்டியில் ரியல் மாட்ரிட் அணி 2 1 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் யுனைடெட் அணியை வீழ்த்தி சம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.   மாசிடோனியாவில் சுப்ப கிண்ண கால்பந்து போட்டி நடந்தது....

பிந்திய பதிப்புகள்

மதுபான விலை உயர்வால் கவலை வெளியிட்ட வடமாகாண சபை உறுப்பினர்

இந்த அரசாங்கம் அனைத்துப் பொருட்களின் விலைகளையும் அதிகரித்துள்ளது. குறிப்பாக மதுபானங்களின் விலைகளை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என வடமாகாண சபை உறுப்பினர் செனவிரட்ன கவலையுடன் தெரிவித்துள்ளார். கைதடியில் அமைந்துள்ள மாகாண பேரவைச் செயலகத்தில் இன்றைய...

பாடசாலை மைதானம், குடியிருப்பு காணி அபகரிப்பிற்கு நீதிமன்றம் ஊடாக தீர்வு பெற தீர்மானம்

மட்டக்களப்பு வாழைச்சேனை முறாவோடை பாடசாலை மைதானம் மற்றும் அப்பகுதி 57 பேருடைய குடியிருப்பு காணிகள் அவர்களுடையது அதனை அத்துமீறி அபகித்தவர்களுக்க எதிராக நீதிமன்றம் ஊடாக தீர்வு பெறுவதாக மாவட்ட அரசாங்க காரியாலயத்தில் இடம்பெற்ற...

காலணி தைக்கும் தொழிலாளியின் கொட்டகை விசமிகளால் தீ வைப்பு

கிளிநொச்சி பொதுச் சந்தைக்கு முன்பாக வீதியோரம்  நீண்ட காலமாககாலணிகள் தைக்கும் தொழில் ஈடுப்பட்டு வந்தவரின் கொட்டகை விசமிகளால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.  இச் சம்பவம் நேற்று புதன் கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. நான்கு பிள்ளைகளின் தந்தையான மிகவும்...