கால்பந்து விளையாட்டு போட்டியின்போது பட்டாசு வெடித்த வாலிபருக்கு 3 ஆண்டுகள் சிறை

சுவிட்சர்லாந்து நாட்டில் கால்பந்து விளையாட்டு போட்டியின்போது பட்டாசு வெடித்த வாலிபர் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. சுவிஸில் உள்ள Appenzell மாகாணத்தை சேர்ந்த 24 வயதான கால்பந்து...

உலகின் மிக வயதான மனிதர் 114வது வயதில் காலமானார்.

  இஸ்ரேல் நாட்டை சேர்ந்தவர் கிரிஸ்டல். 114 வயதான இவர் உலகின் மிக வயதான மனிதர் என்ற கின்னஸ் சாதனை படைத்தவர். இவர் அண்மையில் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் கடந்த 1903ஆம் ஆண்டு போலந்தில் உள்ள ஷார்நவ்...

நவாஸ் ஷெரீப் தொகுதியில் களமிறங்கும் ஹபீஸ் சையது கட்சி

பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் தொகுதியில் அறிவிக்கப்பட்டுள்ள இடைத்தேர்தலில் மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சையது ஆரம்பித்துள்ள கட்சி போட்டியிடுகிறது. பனாமா கேட் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டதை அடுத்து பாகிஸ்தான் பிரதமராக...

ராஜஸ்தான் கிரிக்கெட் சங்க பதவியை இராஜினாமா செய்தார் லலித் மோடி

    ஐபிஎல் போட்டிகளில் பாரியளவில் நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள லலித் மோடி ராஜஸ்தான் கிரிக்கெட் சங்க பதவியை இராஜினாமா செய்துள்ளார். லலித் மோடி இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அதிகாரியாக செயற்பட்டுள்ளார். 2008-ம் ஆண்டு தொடங்கிய...

ஜேர்மனியில் ஹிட்லரை போல் நடித்த அமெரிக்கர் மீது தாக்குதல்:

ஜேர்மனியில் ஹிட்லரின் நாசிச வணக்கம் வைத்த அமெரிக்கர் ஒருவரை சரமாரியாக தாக்கிய நபரை அந்நாட்டு பொலிசார் தேடி வருகின்றனர். அமெரிக்காவை சேர்ந்த 41 வயதான நபர் ஒருவர் தற்போது ஜேர்மனியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. நேற்று...

பிரித்தானியாவில் வானிலை குறித்து அறிவிப்பு

  பிரித்தானியாவில் இந்த வாரம் முழுவதும் கனத்த மழையுடன் புயல் காற்று அதிகளவில் வீசும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. பிரித்தானியாவில் கடந்த வாரம் பெய்த கனமழை மற்றும் புயல் காற்று காரணமாக கடும் வெள்ளம்...

இலங்கைப் பணியாளர்களுக்கு தென்கொரியாவில் அதிக தொழில்வாய்ப்பு!

கடந்த இரண்டு வருடங்களில் வரலாற்றில் அதிகளவு இலங்கைப் பணியாளர் தென்கொரிய சென்றுள்ளதாக அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார். இதற்கமைய கடந்த 2015 இல் 5006 பேரும்,கடந்த வருடம் இது 1529 ஆக அதிகரித்துள்ளதுடன்,இந்த வருடத்தின்...

அமெரிக்கா மீது ராக்கெட் வீசும் திட்டம் விரைவில் தயார்: வடகொரியா எச்சரிக்கை

  அமெரிக்காவுடனான வார்த்தைப் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்கா பிராந்தியமான குவாம் அருகே நான்கு ராக்கெட்டுகளை ஏவும் திட்டம் மிக விரைவில் தயாராகிவிடும் என்று வட கொரியா தெரிவித்துள்ளது. இத்திட்டத்திற்கு வட கொரியா தலைவர்...

இரவு நேரங்களில் பணியாற்றி விட்டுவாகனம் ஓட்டுபவர்கள் அதிக விபத்துகளை ஏற்படுத்துவார்கள்

பகல் நேரங்களில் பணியாற்றுபவர்களை விட இரவு நேரங்களில் பணியாற்றி விட்டு வாகனம் ஓட்டுபவர்கள் அதிக விபத்துகளை ஏற்படுத்துவார்களென அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது.   அந்த நாட்டின் "பிரகம் ஆன்ட் உமன்ஸ் ஹொஸ்பிட்டல்' மேற்கொண்ட அந்த...

அனைத்துலக இளையோர் நாள்

அனைத்துலக இளையோர் நாள் (International Youth Day)ஆகஸ்ட் 12ம் திகதியன்று இளையோருக்காகக் கொண்டாடப்படும் ஒரு சிறப்பு நாளாகும். இந்நாள் இளைஞர்களின் அனைத்துலக மட்டத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அந்தந்த நாடுகளின் அரசுகளுக்கு...

பிந்திய பதிப்புகள்

மதுபான விலை உயர்வால் கவலை வெளியிட்ட வடமாகாண சபை உறுப்பினர்

இந்த அரசாங்கம் அனைத்துப் பொருட்களின் விலைகளையும் அதிகரித்துள்ளது. குறிப்பாக மதுபானங்களின் விலைகளை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என வடமாகாண சபை உறுப்பினர் செனவிரட்ன கவலையுடன் தெரிவித்துள்ளார். கைதடியில் அமைந்துள்ள மாகாண பேரவைச் செயலகத்தில் இன்றைய...

பாடசாலை மைதானம், குடியிருப்பு காணி அபகரிப்பிற்கு நீதிமன்றம் ஊடாக தீர்வு பெற தீர்மானம்

மட்டக்களப்பு வாழைச்சேனை முறாவோடை பாடசாலை மைதானம் மற்றும் அப்பகுதி 57 பேருடைய குடியிருப்பு காணிகள் அவர்களுடையது அதனை அத்துமீறி அபகித்தவர்களுக்க எதிராக நீதிமன்றம் ஊடாக தீர்வு பெறுவதாக மாவட்ட அரசாங்க காரியாலயத்தில் இடம்பெற்ற...

காலணி தைக்கும் தொழிலாளியின் கொட்டகை விசமிகளால் தீ வைப்பு

கிளிநொச்சி பொதுச் சந்தைக்கு முன்பாக வீதியோரம்  நீண்ட காலமாககாலணிகள் தைக்கும் தொழில் ஈடுப்பட்டு வந்தவரின் கொட்டகை விசமிகளால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.  இச் சம்பவம் நேற்று புதன் கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. நான்கு பிள்ளைகளின் தந்தையான மிகவும்...